புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் நூறு: சாதிக்கத் தூண்டும் சாதனையாளர்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஏ.கலைவாணி.
[You must be registered and logged in to see this image.]
பள்ளி ஆசிரியை ஆகியிருக்க வேண்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனைகள் செய்வதிலும் மாணவர்களை சாதனை செய்ய ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதன் மூலம் அந்த மாவட்டத்தின் முக்கிய ஆளுமையாக தற்போது உயர்ந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் களஞ்சியம் நகரைச் சேர்ந்தவர் கலைவாணி (23). எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படித்துள்ள இவருக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர், சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள்.
இளம் வயது ஆர்வம்
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலேயே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றுள்ளார். அதன் பின்பு கல்லூரியிலும் அவருடைய பரிசுவேட்டை தொடர்ந்தது.
நன்றி
தி இந்து

கீழக்கரை தாசீம்பீவி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். கல்லூரி நிர்வாகம் என் ஆர்வத்தை ஊக்குவித்தது. இதனால் மாநில, தேசிய அளவிலான சாதனைப் புத்தகங்கள் தொடங்கி, அசிஸ்ட், லிம்கா உள்ளிட்ட உலக சாதனைப் புத்தகங்கள்வரை இடம்பெற்றேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கலைவாணி.
இவர் எழுதிய கவிதை ‘மிக நீளமான கவிதை’ என்ற பெயரில் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 2016-ல் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுகளைப் பல வடிவங்களில் சேகரித்தும் தயாரித்தும் சாதனை படைத்துள்ளார். சாதனைப் புத்தகங்களில் இடம்பெறத் தன் தோழி தஹ்மிதா பானு மிகவும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவுகூரும் கலைவாணி, தற்போது மற்றவர்கள் சாதனைகளைப் படைத்து அங்கீகாரம் தேட வழிகாட்டியாக இருந்துவருகிறார்.
சாதனையாளர்களின் வழிகாட்டி
[You must be registered and logged in to see this image.]
“தமிழகத்தில் பலர் திறமையும் ஆர்வமும் இருந்தும் இதுபோன்ற சாதனைகள் செய்ய வழி தெரியாமல் உள்ளனர். இந்த நிலையை மாற்றும் நோக்கில் களமிறங்கினேன். அதன்படி திருச்சியை மையமாகக்கொண்டு செயல்படும் உலக சாதனைப் புத்தக அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டச் சிறுவர்கள் சிலரை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைத்தேன். தனியார் அமைப்புகள் நடத்தும் உலக சாதனைப் போட்டிகளில் பங்கேற்க அதிகக் கட்டணம் வசூலிப்பதால், பலரால் பங்குபெற முடியாமல் போகிறது. அதனால் ராமநாதபுரத்தில் ‘வில் மெடல் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அன்ட் ரிசர்ச் பவுன்டேஷன்’ என்ற அமைப்பை ஒரு மாதத்துக்கு முன் தொடங்கினேன். அதன் மூலம் உலக சாதனையாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன்” என்கிறார்.

கிராமங்களில் விழிப்புணர்வு
உலக சாதனை மட்டும் இல்லாமல் வெளியூர்களில் நடக்கும் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வழிகாட்டுதலும் வசதியும் இல்லாத திறமையான மாணவர்கள் பங்கேற்கத் தவறுகின்றனர். இதை உணர்ந்து இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிப்பதோடு நிற்காமல், அதற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டி மாணவர்களைப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றும் பங்கேற்க வைக்கிறார்.
ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம், ராமேசுவரம் கம்பம் கழக இளைஞரணி அமைப்பு, ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார் கலைவாணி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1