ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

+2
சாந்தன்
தாமு
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by தாமு Wed Dec 09, 2009 7:20 pm

First topic message reminder :

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Images
சோயா இதுபத்தி எல்லோருக்கும் தெரியும்.சோயாவின் பூர்விகம் கிழக்காசியா.அவரை இனத்தின் ஒருவகை தான் சோயா.வெஜ் பிரியாணியில் இதை உபயோகிப்போம் கறிக்கு பதில்.சீனா,அமெரிகா,ப்ரேசில் தான் சோயாவை அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.பெரும்பாலும் சீன உணவுகலில் சோயா சாஸை அதிகம் பயன்படுத்துவாங்க.இதில் ஒமேகா-3 சத்து அதிகம் இருக்கு.மீன் சாப்பிடதவங்க சோயாவை சாப்பிட்டால் அந்த சத்து தாராளமாக கிடைக்கும்.


சோயா உற்பத்தியில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கு.சோயாவிலிருந்து சோயா உருண்டை,சோயாப் பால்,சோயா குருணை,சோயா பனீர்(டோபு),சோயா எண்ணெய்,சோயா சாஸ்,சோயா ப்ளேக்ஸ் என தயாரிக்கிறார்கள்.ஒரு நாளைக்கு 25கிரம் சோயா சாப்பிடுவதால் கொழுப்பு குறைவதுடன் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


சோயாவிலிருந்து எண்ணெய்,சோப்பு,அழுகு பொருட்கள்,ப்ளாச்டிக்,இங்க்,மெழுகு,துணி என்று பல்வேறு தயாரிக்கிறோம்.அமெரிக்காவில் சோயாஎண்ணெயை எரிவாயுவாக பயன்படுத்துகிறாங்க.சோயாவை வருடகணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்:

சோயாஉருண்டையை வெந்நீரில் போட்டு,நன்றாக அலசி,பிழிந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் தேவையற்ற வாசனை போய்விடும்.உடம்பில் LDL (Low Density Lipit) என்கிற கெட்ட கொலஸ்ட்ராலை சேரவிடாது.இதில் நார்சத்து,புரதம்,கால்சியம் நிறைந்திருக்கு.எலும்புகளை உறுதியாக்கும்,பற்களை வலுவடைய செய்யும்.இதில் விட்டமின் A,B6,B12,C,K இருக்கு.

100 கிராம் சோயாவில் 43 கிராம் புரதமும்,19.5 கிராம் கொழுப்பும்,20.9 கிராம் கார்போஹைட்ரேடும் இருக்கிறது.இதில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்கள் சோயா சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.

ஆர்த்ரைடீஸ் ப்ரச்னை இருப்பவர்களுக்கு சோயா ஒரு இயற்கை மருந்து.பெண்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு சோயா.அவர்அளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் ப்ரச்னைகள்,அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல் போன்ற பல ப்ரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி இது.

பெண்களுக்கு ஏற்படுகிற அதிகப்படியான உதிரபோக்ககை கட்டுப்படுத்துகிறது சோயா.எல்லா பருப்பு வகைகளிலும்20 முதல் 24 கிராம் புரதச்சத்து இருக்கும்.ஆனால் இதில் மட்டும் 2 மடங்காக அதாவது 43 கிரம் புரதசத்து இருக்கு.புரதசத்து இருப்பதால் ஒரு நாளுக்கு 20 கிராம் மட்டுமே சேர்த்துக் கொள்வது நல்லது.


சப்பாத்தி மாவுக்கு அரைக்கும் போது 4 கிலோ கோதுமையுடன் 1/2 கிலோ சோயாவையும் சேர்த்து அரைத்து வைத்து சப்பாத்திகள் செய்து சாப்பிடலாம்,ருசியாகவும் இருக்கும்.சில குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாமல் பேதியானால் சோயாப்பால் தரலாம்.


by மேனகா.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by தாமு Thu Dec 10, 2009 12:49 pm

விஜய் எனக்கு பயா பத்தி தெரியாது... நீங்க சொல்லுங்க?

அண்ணா அப்ப கான் பல்லு போன கிழமா... அதான் படம் போடலையா?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by mdkhan Thu Dec 10, 2009 12:51 pm

Kraja29 wrote:
VIJAY wrote:தாமு எனக்கு பாயாவ பத்தி சொல்லுங்க............ சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_lol


இடியாப்பம் பாயாவா விஜய்

இல்லை தாமு பாயான்னு புதுசா ஒரு நடிகை வந்துருக்காங்க அவங்களை பத்தி கேக்குறாரு சிரி


சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by mdkhan Thu Dec 10, 2009 12:52 pm

தாமு wrote:விஜய் எனக்கு பயா பத்தி தெரியாது... நீங்க சொல்லுங்க?

அண்ணா அப்ப கான் பல்லு போன கிழமா... அதான் படம் போடலையா?


இங்கே எல்லாம் கிழம்தான்......... எல்லாம் 20 வயசுல எடுத்த போட்டோவை காமிக்கிறாங்க....

சிரி சிரி சிரி


சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by VIJAY Thu Dec 10, 2009 12:52 pm

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_eek சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_eek சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by mdkhan Thu Dec 10, 2009 12:54 pm

நமிதாவுக்கு 18 வயசு பசங்கதான் வேனுமாம் அதனால தமிழன் ரிஜெக்ட்.............. சிரி


சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Eegaraitkmkhan
சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by ராஜா Thu Dec 10, 2009 12:54 pm

தாமு wrote:விஜய் எனக்கு பயா பத்தி தெரியாது... நீங்க சொல்லுங்க?

அண்ணா அப்ப கான் பல்லு போன கிழமா... அதான் படம் போடலையா?



சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Kaan


நல்லா பாருங்க கானுக்கு பல்லு இல்ல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by Tamilzhan Thu Dec 10, 2009 12:55 pm

தாமு wrote:விஜய் எனக்கு பயா பத்தி தெரியாது... நீங்க சொல்லுங்க?

அண்ணா அப்ப கான் பல்லு போன கிழமா... அதான் படம் போடலையா?

யாரபாத்து என்னா சொன்ன..... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 246975

அவரு 90 வயசு கிழஞர்..... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by VIJAY Thu Dec 10, 2009 12:56 pm

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 705463


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by Tamilzhan Thu Dec 10, 2009 12:57 pm

mdkhan wrote:நமிதாவுக்கு 18 வயசு பசங்கதான் வேனுமாம் அதனால தமிழன் ரிஜெக்ட்.............. சிரி

கிசு கிசு வராம இருக்க வெளியே சொல்லிகிட்டது...! சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by தாமு Thu Dec 10, 2009 1:00 pm

எனக்கு அந்த பயா நடிகை தெரியாது... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 838572

அப்ப எல்லாரும் கிழமா நான் கிழம் இல்லைப்பா... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 733974

ஏன் விஜய் முழிக்கிர? சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 865843

அப்ப நமிதா தமிழன் அண்ணாவை ரிஜக்டு பன்னிடுச்சா சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 211781 சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 649524

அண்ணா அழகு என்ன அறிவு என்ன் சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 942

நமீக்கு கண் தெரியலை சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 246975 இல்லையா அண்ணா........... சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா? - Page 2 Empty Re: சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum