ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

2 posters

Go down

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) Empty 25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 25, 2017 2:05 pm

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

சாம்பசிவன் வழக்கமாக வீடு திரும்பும் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார்.

“சார்! என்றைக்கும் உங்களிடம் கேட்டதில்லை! இன்றைக்கு ஒரு அவசரம்! ஒரு ஆயிரம் ரூபா கிடைக்குமா சார்? தந்திடறேன் !” என மெல்லிய குரலில் கேட்டான் ஆட்டோக்காரன்!

“தோதில்லியேப்பா இன்றைக்கு ..” – சாம்பசிவனும் இழுத்தார்!

பிறகு வழக்கமான் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான் ஆட்டோக்காரன்.

மன நிலை சரியில்லாத 25 வயதுப் பொண்ணுசார் அது ! நான்தான் பள்ளிக்கூடம் கொண்டுவிடுவேன் ! அது இல்லை சார், சிறுநீர் கழிக்க வந்தால் , அழும் சார்! அதை நாம்தான் புரிஞ்சிக்கணும் ! நான் என்ன செய்வேன், அது அழுவதை வைத்துத் தெரிந்துகொள்வேன் ! வண்டியை ஒரு மறைவாக நிறுத்திவிவிட்டுத் , துண்டை விரித்து மறைவாகப் பிடித்துக்கொண்டு , பின்புறம் திரும்பிக்கொள்வேன் ! அது சிறுநீர் கழித்துவிட்டு, ஜட்டியெல்லாம் போட்ட பின் , ‘சரி அங்கிள்!’ என்று சொல்லும் ! அப்புறம் வண்டியைக் கிளப்புவேன் !

கேட்ட சாம்பசிவனுக்குக் கண்ணில் நீர்வந்துவிட்டது !
இத்தனைக்கும் ஆட்டோக்காரனுக்கு வயது முப்பதை ஒட்டித்தான் இருக்கும் ! கட்டணத்தை மட்டும் நினைக்காமல், தனது ஒரு சமுதாயக் கடனையும் செய்யும் அந்த ஆட்டோக்காரனை நினைக்க அவருக்குப் பெருமையாக இருந்தது !

ஆட்டோ அவரது வீட்டருகே வந்தது !

சாம்பசிவன் , “இந்தாப்பா! நீ ஆயிரம் ரூபா கேட்டியே, இந்தா” என்று ரூபாயைக் கொடுத்தார்! இல்லை இல்லை! அவரது கசிந்த இதயம் கொடுத்தது!

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) Empty Re: 25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

Post by ayyasamy ram Sat Nov 25, 2017 3:55 pm

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) 3838410834 25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) 3838410834
-
25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) Love%2B-%2BAnbu
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) Empty Re: 25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 25, 2017 9:22 pm

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

25 வயது மனநலமற்ற  பொண்ணு ! (ஒருபக்கக் கதை) Empty Re: 25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அவளுக்கு வயது ஏறாதுங்க! (ஒருபக்கக் கதை)
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்
» `60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum