Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
Page 1 of 1
ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில்
போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம்
சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று
நடந்தது.
கருத்தரங்கில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்
பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னை நகரில்
'ஷேர் ஆட்டோ'வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ
ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான்
வசூலிக்கப்படுகிறது.
ஆனால் மெட்ரோ ரயிலில் ஏ.சி.வசதி உள்ளது.
சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க
முடிகிறது. அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல்
டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி
மார்ச் மாதம் நிறைவடையும்.
வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில்
பணிகள் நிறைவடைந்துவிடும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய
மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம்
அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள்,
மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்
மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப
பணிகள் நடந்துவருகிறது.
வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
-
----------------------------
தினமலர்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில்
போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம்
சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று
நடந்தது.
கருத்தரங்கில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்
பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னை நகரில்
'ஷேர் ஆட்டோ'வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ
ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான்
வசூலிக்கப்படுகிறது.
ஆனால் மெட்ரோ ரயிலில் ஏ.சி.வசதி உள்ளது.
சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க
முடிகிறது. அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல்
டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி
மார்ச் மாதம் நிறைவடையும்.
வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில்
பணிகள் நிறைவடைந்துவிடும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய
மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம்
அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள்,
மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்
மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப
பணிகள் நடந்துவருகிறது.
வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
-
----------------------------
தினமலர்
Similar topics
» ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் மற்றும் விமான பயணம்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» ‘முன்பதிவு டிக்கெட்டில் பயணம் செய்யலாம்’: ரெட்பஸ் நிறுவனம் விளக்கம்
» சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் நாளை முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம்
» சென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» ‘முன்பதிவு டிக்கெட்டில் பயணம் செய்யலாம்’: ரெட்பஸ் நிறுவனம் விளக்கம்
» சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் நாளை முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம்
» சென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|