புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
8 Posts - 3%
prajai
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_m10சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 23, 2017 9:47 am

மூளையும், நரம்பு மண்டலமும் நம்மை உணர்வோடு வாழ வைக்கின்றன. மற்ற செல்களை போல நரம்பு மண்டலச் செல்களும் ரத்தத்தில் இருந்து சக்திக்காக குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றையும் எடுத்து பயன்படுத்துகிறது. ஆனால் மற்ற செல்கள் சக்தியை பயன்படுத்த இன்சுலினை நாடுகின்றன. ஆனால் நரம்பு செல்கள் இன்சுலின் இல்லாவிட்டாலும் சக்தியை எடுத்து பயன்படுத்தும் திறனுடையது. இதனாலேயே சர்க்கரை நோயாளியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. நரம்பு செல்ககளுக்குள் அதிகளவு உள்ளே சென்ற சர்க்கரையை பயன்படுத்த இன்சுலின் தேவைப்படுகிறது.
எனவே சர்க்கரை நோயாளிகளின் நரம்பு செல்களின் உள்ளே சென்ற சர்க்கரை அங்கேயே தங்கி அல்லது சார்பிடால் என்ற நொதியாக மாறி செல்களை பாதிக்க தொடங்குகிறது. இந்த செல்கள் கொஞ்சம், கொஞ்சமாக வீங்கி செயலிழந்து முடிவில் மடிந்து போகின்றன. உடனே இந்நோயாளிகளுக்கு நரம்பு சம்பந்தமான நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
கை, கால்களில் விரல்களில் வலி, ஊசி குத்துவது போன்ற உணர்வு, மதமதப்பு, உணர்ச்சியின்மை என ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் வலி சிறியளவில் இருக்கும். பின்பு கை, கால் முழுவதும் பரவும். தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகளுக்கு போகும் ரத்தநாளங்கள் அடைபடும். இதனால் வாதம், கண் ஒருபக்கம் திருப்ப முடியாமல் இரட்டைப்பார்வை ஏற்படும். தொடையில் எரிச்சல், முகம்கோணி முகவாதம், கை, கால்விரங்களை நிமிர்த்த முடியாமல் போகலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக