புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
Page 1 of 1 •
பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251444- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிச்சையெடுக்குமாம் பெருமாளு, அதைப் பிடுங்குமாம் அனுமாரு’ என்ற பழமொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால், பாருங்கள், இங்கே... மைசூரில் 80 வயதான ஒரு பாட்டி, நாள்தோறும் கோயில் வாயிலில் அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பணம் அத்தனையையும் சேர்த்து வைத்து சுமார் 2.1/2 லட்சம் ரூபாய்த் தொகையை ஆஞ்சநேயர் கோயிலுக்குக் காணிக்கையாக அளித்துள்ளார் என்று பரபரப்பாக இணைய ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது. அந்தப் பாட்டியின் பெயர் எம்.வி. சீதாலட்சுமி. மைசூர், வொண்டிக்கொப்பில் இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் வளாக வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் கும்பலுடன் சேர்ந்து இவரும் அமர்ந்திருப்பது வாடிக்கை. ஆனால், அங்கிருப்பவர்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது. இவர் தானாக முன் வந்து ஒருநாளும் பிச்சை கேட்பது இல்லையாம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனமுவந்து தட்டில் போடும் காசையும், பணத்தையும் வேண்டாமென்று மறுப்பதும் இல்லையாம். இப்படிச் சேர்த்த பணத்திலிருந்து தான் சுமார் 21/2 லட்சத்தை கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
நன்றி
தினமணி
நன்றி
தினமணி
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251446- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதைப் பற்றிப் பேசும் போது சீதாலட்சுமி பாட்டி கூறியது;
'ஆரம்பத்தில் வீட்டு வேலை செய்து ஜீவித்துக் கொண்டிருந்த நான் வயது முதிர்ந்து தள்ளாமை வந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளானதும் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்தேன். ஆனால் பைசா பிரயோஜனமின்றி... யாருக்கும் பாரமாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று தோன்றியதால் நாள் தோறும் இந்த ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் வந்து அமரத் தொடங்கினேன். பக்தர்கள் எனக்கும் மனமுவந்து பிச்சையிடத் தொடங்கினர். சிறுகச் சிறுகப் பணம் சேர்ந்தது. அதிலிருந்து கணேச பூஜைக்கு 30,000 ஐ எடுத்து கோயில் தர்மகர்த்தாவுக்கு அளித்தேன். அவரை என்னுடன் வங்கிக்கு அழைத்துச் சென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். தற்போது என்னிடம் மீதமிருந்த தொகையையும் கோயிலுக்கே காணிக்கையாக அளித்து விட்டேன். ஏனென்றால் என்னிடமிருந்தால் யாரேனும் அந்தப் பணத்தை திருட முயற்சிக்கலாம். அந்தப்பணத்தை ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் காரியங்களுக்கு காணிக்கையாக்கினால் அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கு பலன் கிடைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், இந்தக் கோயிலில் நான் காணிக்கை அளிப்பதற்கும் முன்பிருந்தே என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள். நான் அளித்த பணத்திலிருந்து வருடா வருடம் ஹனுமன் ஜெயந்தி அன்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை!' என்கிறார்.

#1251447- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை ஆஞ்சநேயருக்கு காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டி பற்றி கேள்விப்பட்டு அவரை கோயில்விழா நாளொன்றில் அவ்வூர் எம் எல் ஏ வாசு பாராட்டிப் பெருமைப்படுத்தவே இப்போது பாட்டிக்கான மவுசு கூடி விட்டது. சில பக்தர்கள் ஆஞ்சநேயரை வணங்கி விட்டு பாட்டியின் காலிலும் விழுந்து ஆசி வாங்கிச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள், அதுமட்டுமல்ல, இப்போதெல்லாம் சீதலட்சுமி பாட்டியின் தட்டில் விழும் பணத்தின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாம். இதைப் பற்றிப் பேசும் போது கோயில் நிர்வாகத்தார் தரப்பில் சொல்லப்பட்ட விஷயம்;
பாட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்டு பக்தர்கள் தரும் காசிலிருந்து பெருகி இன்று கோயிலுக்கே காணிக்கையாக்கப் பட்ட பணத்தை நாங்கள் நேர்மையான முறையில் பாட்டி குறிப்பிட்ட விதத்தில் செலவழித்து அவரைப் போன்ற பக்தர்களின் மனங்களைக் குளிர்விப்போம். என்றனர்.
சீதாலட்சுமி பாட்டி குறித்து அவர் தம்பி கூறியது; அவருக்குத் தள்ளாமை வந்ததும் எங்கள் வீட்டில் வைத்துத் தான் பராமரித்து வந்தோம், இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கி அவர் அவதிப்பட்ட போதும் நாங்கள், எங்களால் முடிந்தவரை அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டோம். ஆனால், அவருக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. கோயிலில் சென்று அமர்ந்திருக்கவே விரும்புகிறார். அவரது விருப்பப்படியே இன்றும் அவர் கோயிலுக்குச் சென்று அமர்வதை நாங்கள் தடுப்பதில்லை. காலையில் கோயிலுக்குச் சென்று அமரத் தொடங்கும் பாட்டி இருள் சூழந்த பின் இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். என்கிறார்
பாட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்டு பக்தர்கள் தரும் காசிலிருந்து பெருகி இன்று கோயிலுக்கே காணிக்கையாக்கப் பட்ட பணத்தை நாங்கள் நேர்மையான முறையில் பாட்டி குறிப்பிட்ட விதத்தில் செலவழித்து அவரைப் போன்ற பக்தர்களின் மனங்களைக் குளிர்விப்போம். என்றனர்.
சீதாலட்சுமி பாட்டி குறித்து அவர் தம்பி கூறியது; அவருக்குத் தள்ளாமை வந்ததும் எங்கள் வீட்டில் வைத்துத் தான் பராமரித்து வந்தோம், இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கி அவர் அவதிப்பட்ட போதும் நாங்கள், எங்களால் முடிந்தவரை அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டோம். ஆனால், அவருக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. கோயிலில் சென்று அமர்ந்திருக்கவே விரும்புகிறார். அவரது விருப்பப்படியே இன்றும் அவர் கோயிலுக்குச் சென்று அமர்வதை நாங்கள் தடுப்பதில்லை. காலையில் கோயிலுக்குச் சென்று அமரத் தொடங்கும் பாட்டி இருள் சூழந்த பின் இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். என்கிறார்
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#1251448- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எது எப்படியோ, வயதான காலத்திலும் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து கோயில் வாசலில் பிச்சையாகக் கிடைத்த பணத்தைக் கூட முழுதாக அந்த தெய்வத்துக்கே மீண்டும் காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். உண்மையில் இவர் பெற்றது பிச்சையில்லை. அதுவும் மக்கள் இவருக்கு அளித்த காணிக்கையே!
தொடர்புடைய செய்திகள்
முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!
வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!
வாடகைத்தாய்... ஒப்பந்தத்தில் இருக்கையில் சொந்தக்குழந்தை பிறந்தால், அந்தத் தாய் தன் குழந்தைக்கான உரிமையை மீட்பது எப்படி?!
பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!
தொடர்புடைய செய்திகள்
முட்டை விலை ஏறிக்கொண்டே போகிற இத்தருணத்தில்; யோசியுங்கள்... மனிதர்கள் நாம் எப்போதிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கினோம்?!
வெட்டி வேலையல்ல சர்வதேச விருதுக்குரிய செயல்; பரிகசித்தவர்களை வியப்பிலாழ்த்திய சிறுவன் சைலேந்திர சிங்!
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!
வாடகைத்தாய்... ஒப்பந்தத்தில் இருக்கையில் சொந்தக்குழந்தை பிறந்தால், அந்தத் தாய் தன் குழந்தைக்கான உரிமையை மீட்பது எப்படி?!
பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!
Re: பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
#0- Sponsored content
Similar topics
» ரூ.12 லட்சம் மதிப்பு நகை பறிமுதல் கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்
» 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
» பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய திருப்பதி கோவில் முடி ரூ.133 கோடிக்கு விற்பனை
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» வெள்ளி யானைகளை காணிக்கையாக தந்த அமைச்சர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1