ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

+2
ரிபாஸ்
srinivasan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by srinivasan Wed 9 Dec 2009 - 18:18

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?


Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Icon_exclaim


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by ரிபாஸ் Wed 9 Dec 2009 - 18:23

பஸ்ல போக கூடாது ..... Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 733974


இதெல்லாம் ஒரு கேள்வின்னு , Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 56667
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by srinivasan Wed 9 Dec 2009 - 18:30

rifas wrote:பஸ்ல போக கூடாது ..... Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 733974


இதெல்லாம் ஒரு கேள்வின்னு , Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 56667



Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 139731 not only Bus


Travel பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வலி?


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by தாமு Wed 9 Dec 2009 - 18:44

நல்ல கனிஞ்ச எழுமிச்சை பழந்தை கையில் வைத்து வாசனை பார்த்தால் வாந்தி வராது...

புளிப்பு மிட்டாயி என்று சொல்லும் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்...

கையில் எப்பையும் பிளஸ்டிக்கு கவர் இருப்பது நல்லது...

வாந்தி வந்தால் அதில் எடுத்து குப்பை தொட்டியில் போட்டால் மத்த‌வங்க‌லுக்கும், நமக்கும் திருப்தி....

அந்த இடமும் அசுத்தம் ஆகாது...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by srinivasan Wed 9 Dec 2009 - 18:46

தாமு wrote:நல்ல கனிஞ்ச எழுமிச்சை பழந்தை கையில் வைத்து வாசனை பார்த்தால் வாந்தி வராது...

புளிப்பு மிட்டாயி என்று சொல்லும் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்...

கையில் எப்பையும் பிளஸ்டிக்கு கவர் இருப்பது நல்லது...

வாந்தி வந்தால் அதில் எடுத்து குப்பை தொட்டியில் போட்டால் மத்த‌வங்க‌லுக்கும், நமக்கும் திருப்தி....

அந்த இடமும் அசுத்தம் ஆகாது...

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 678642


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by Tamilzhan Wed 9 Dec 2009 - 18:48

பஸ்சில் பயணம் செய்யும் பேது சிலர் வாந்தி எடுப்பார்கள் இதற்க்கு காரணம் நம் காதுகளின் உட்பகுதிகளில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன, இவை மீளையுடன் ஒரு நரம்பின் முலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைத்து விடுவது உண்டு.தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன,இதனால் அருகில் உள்ள வேகஸ் நரம்பு அதிர் வடைகிறது.இது தான் வாந்தி எடுக்கும் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by தாமு Wed 9 Dec 2009 - 18:50

சூப்பர் அண்ணா நல்ல தகவல் அறியாத தகவல்...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by Tamilzhan Wed 9 Dec 2009 - 18:53

இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by தாமு Wed 9 Dec 2009 - 19:04

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 677196 Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 677196 Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by srinivasan Thu 10 Dec 2009 - 19:07

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 677196 Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 678642 Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி? Empty Re: Bus பயணத்தில் வாந்தி வராமல் தடுக்க என்ன வழி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum