ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

2 posters

Go down

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! Empty இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 3:46 pm

தென் கொரியாவில் பிறப்பு சதவிகிதம் கடும் சரிவை சந்திப்பதால் இளைஞர்களை திருமண பந்தத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு அங்குள்ள பல்கலைக்கழகங்கள், காதல், பாலியல் உறவு, உறவுமுறை உள்ளிட்ட பிரிவுகளில் பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
தென் கொரியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு திருமணம் செய்து கொள்வதையும், காதலிப்பதையே விட்டு விலகி வருகின்றனர்.

இதனால் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை ஈடுகட்டும் பொருட்டு இளைஞர்களை காதலிக்க தூண்டும் வகையில் பாடதிட்டங்களை உருவாக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்த நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
நன்றி
Indian நியூஸ்
இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! S4gzISYqSvWi4yUHEmgN+98298158aaec1b8df043dfb2f1f96242
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! Empty Re: இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 3:49 pm

இதில் சரியான வாழ்க்கைத் துணையை எவ்வாறு தெரிவு செய்வது, ஆரோக்கியமான குடும்ப உறவை எப்படி பேணுவது உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெறும் என தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி காதலிப்பது, திருமணம், பாலியல் உறவில் ஈடுபது உள்ளிட்டவைகள் குறித்தும் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனவும் பிரபல கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக தங்கள் கல்லூரியில் உள்ள 3 இளம்பெண்களை ஒரு மாணவர் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம் எனவும்,
இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! MpKTjE0QSmSyHLo85qMe+7db4c0d0070bfe52bff55f6240d06572

அதற்கு போதிய ஆலோசனைகளை உரிய ஆசிரியர்கள் வழங்குவார்கள் எனவும் குறித்த கல்வியாளர் தெரிவித்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! Empty Re: இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 3:59 pm

தென் கொரியாவில் பிறப்பு சதவிகிதம் கடும் சரிவை சந்திப்பதால் இளைஞர்களை திருமண பந்தத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு அங்குள்ள பல்கலைக்கழகங்கள், காதல், பாலியல் உறவு, உறவுமுறை உள்ளிட்ட பிரிவுகளில் பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
தென் கொரியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு திருமணம் செய்து கொள்வதையும், காதலிப்பதையே விட்டு விலகி வருகின்றனர்.

இதனால் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை ஈடுகட்டும் பொருட்டு இளைஞர்களை காதலிக்க தூண்டும் வகையில் பாடதிட்டங்களை உருவாக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்த நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இதில் சரியான வாழ்க்கைத் துணையை எவ்வாறு தெரிவு செய்வது, ஆரோக்கியமான குடும்ப உறவை எப்படி பேணுவது உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெறும் என தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி காதலிப்பது, திருமணம், பாலியல் உறவில் ஈடுபது உள்ளிட்டவைகள் குறித்தும் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனவும் பிரபல கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக தங்கள் கல்லூரியில் உள்ள 3 இளம்பெண்களை ஒரு மாணவர் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம் எனவும்,

அதற்கு போதிய ஆலோசனைகளை உரிய ஆசிரியர்கள் வழங்குவார்கள் எனவும் குறித்த கல்வியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டின் திருமண விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும், 1000 பொதுமக்களில் கடந்த ஆண்டு 5 பேர் மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் தென் கொரிய அரசு £50 பில்லியன் பவுண்ஸ் தொகையை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த உங்கள் கருத்துக்கள் என்ன?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! Empty Re: இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

Post by Dr.S.Soundarapandian Mon Nov 20, 2017 7:10 pm

அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு! Empty Re: இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு
» ஆக.,22-ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
» இந்தியா போலியோ இல்லாத நாடு! உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum