ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி

Go down

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி Empty ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 8:23 am

ஜிஎஸ்டி வரியால் கரூர் ஜவுளி வர்த்தகம் நலிய தொடங்கியிருப்பதாக கூறும் ஏற்றுமதியாளர்கள் ஜேர்மனியில் நடக்கும் கண்காட்சி மூலம் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் ஜவுளி உற்பத்தியில் பிரசித்தி பெற்றது. இங்கு தயாராகும் மேஜை விரிப்புகள், டவல்கள் போன்றவை ஜேர்மனி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியால், கரூர் ஜவுளி வர்த்தகமும் ஏற்றுமதி வர்த்தகமும் நலியத் தொடங்கியிருப்பதாக கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், ஜேர்மனியில் நடக்கும் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு வர, 150 பேர் அங்கு செல்ல விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி
Indian news
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி Empty Re: ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 8:25 am

அந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டால், தங்களுக்கு 500 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நம்புகிறார்கள்.
இது குறித்து பேசிய கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்பாபு, வரும் ஜனவரி 9 முதல் 12-ம் திகதி வரை கண்காட்சி நடக்கவுள்ளது.
கரூர் ஜவுளிக்கு வெளிநாடுகளில் தனி மவுசு உண்டு. உலக நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக ஆர்டர்கள் கிடைக்கும்.
எங்களது உற்பத்திகளை காட்சிக்காக வைத்து அனைவரையும் ஈர்ப்போம். இதன்மூலம் கரூருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கிடைக்கும்,
இந்திய அரசால் அழியத் தொடங்கிய ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை, ஜேர்மனி ஆர்டரால் மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.
ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி YqacdApjTvakKXi1PISR+91db79c4a99e955010feead173c8f492
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» 2,500 கோடி மட்டும் கட்டுவதா? வோடபோன் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி: ஏர்டெல் 10,000 கோடி செலுத்தியது
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» சென்னையில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலித்த தெய்வத் திருமகள்!
» ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'
» ஆந்திராவி்ன் கடப்பா மாவட்டத்துக்கு ராஜசேகர ரெட்டி பெயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum