ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!

2 posters

Go down

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  Empty கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:29 pm

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  BsHvEIwZRSozEYZLTtUg+04CHVANConcreteKaadu07jpg


வண்ணத்துப்பூச்சிகள் அழகானவை. எல்லோராலும் விரும்பப்படுபவை. அதேநேரம் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழு பருவத்தில் பலரும் பார்த்திருக்க மாட்டோம். கம்பளிப் புழுக்கள் பலராலும் விரும்பப்படுவதில்லை. அது மேனியில் பட்டால் அரிக்கும், தடிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள். இப்படிப் பலரும் அருவருக்கத்தக்கதாகக் கருதும் புழுவிலிருந்து முழு உருமாற்றம் அடைந்தே அழகான வண்ணத்துப்பூச்சி பிறக்கிறது.

கம்பளிப் புழுக்கள் தங்களைச் சுற்றியே கூடு கட்டிக்கொள்வதற்கு முன் நிறைய இலைகளைச் சாப்பிடும். ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியும் தான் விரும்பும் தாவரங்களிலேயே முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழு குறிப்பிட்ட தாவரத்தின் இலைகளைச் சாப்பிட்டு முழுமையாக வளர்ச்சி அடைந்த பிறகு தன்னைச் சுற்றியே கூடு அமைத்துக்கொள்ளும். இந்தக் கூட்டுப்புழுவிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சி வெளிவரும்.

பால் வரும் தாவரங்கள் பல கம்பளிப் புழுக்களுக்குப் பிடித்தமான உணவு. ஒரு முறை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்குச் சென்றிருந்தபோது, எருக்கஞ்செடியின் ஏதோ ஒரு புழு வித்தியாசமாக நெளிந்துகொண்டிருந்தது. அது ஏற்கெனவே கடித்து மென்றிருந்த எருக்க இலைகள் தென்பட்டன.

அந்தக் கம்பளிப்புழு உணர்கொம்புகள், முட்தூவிகளைக் கொண்டிருந்தது. அது எந்த வண்ணத்துப்பூச்சியின் முதிராத வடிவம் என்பது தெரியவில்லை. அதேநேரம், அது அதிகம் விரும்பும் எருக்கஞ்செடியின் இலையை சாப்பிட்டுக்கொண்டிருந்ததால், நிச்சயமாக இது ஒரு வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுவாகவே இருக்க வேண்டும் என்ற திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டேன்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  Empty Re: கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!

Post by Dr.S.Soundarapandian Sun Nov 19, 2017 8:48 pm

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  Empty Re: கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 20, 2017 11:15 am

Dr.S.Soundarapandian wrote:கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  103459460
மேற்கோள் செய்த பதிவு: 1251353
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!  Empty Re: கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum