புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாகர்கோவில்: தமிழக, கேரள காடுகளில் அபூர்வமாக காணப்படுகின்ற ‘நீலகிரி கடுவா’ இன புலிகளுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் இருந்து வருவதாக விலங்கின ஆய்வாளர் டிஜோ தாமஸ் தெரிவித்தார். தமிழகம், கேரளா, கர்நாடக மாநில மலைப்பகுதிகளில் அபூர்வ விலங்கினமான நீலகிரி கடுவா காணப்படுகிறது. உலகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த விலங்கினம் காணப்படுகிறது. திருச்சூரில் 3, திருவனந்தபுரம் பகுதியில் 4ம் காணப்படுகிறது. மக்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைந்ததால் அவற்றில் இரண்டு பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளது. நெய்யாறு அணை பகுதியில் இவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சுமார் 150 கி.மீ தூரம் வரை இவை இடம்பெயரும்.
நன்றி
தினகரன்
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் புலிகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இங்குள்ள ரப்பர் எஸ்டேட் பகுதிகள் பல தனியார் வசமே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்னர் அங்கு புலி ஒன்று குட்டிகளுடன் வந்து கீரிப்பாறை அருகே கன்றுக்குட்டி ஒன்றை அடித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை வனத்துறை உறுதி செய்யவில்லை. பொதுவாக தனியார் எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படும்போதும், அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானாலும் அவற்றை முறையாக வெளியிடுவதும் இல்லை.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்போதுதான் நாயின் தலையும், புலியின் உடல் பாகமும் கொண்ட அரிய விலங்கினம் தனது குட்டியுடன் கண்டறியப்பட்டது. புலியின் பருமன் நீலகிரி கடுவாக்கும் காணப்படும். ஆத்திரத்தில் இருந்த மக்கள் அப்போது அதனை தாக்கினர். இதில் அதன் குட்டி பலியாகிவிட்டது. தாய் ஓடிவிட்டது.
எனது 12 ஆண்டுகால கண்டுபிடிப்பின் அடிப்படையில் நான் இதனை உறுதி செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படுவதால் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இதற்கு ‘நீலகிரி கடுவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீலகிரி கடுவா இனத்தில் இருந்துதான் நாய், பூனைகள் வந்திருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு மைசூரில் நடந்த 103 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், 2017ல் திருப்பதியில் நடந்த 104 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும் நீலகிரி கடுவா தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பான தொடர் ஆய்வுகளுக்கு வனத்துறை போதிய அனுமதி அளிப்பது இல்லை. வனத்துறையும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் இவற்றுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் அரிதாக காணப்படுகின்ற இந்த விலங்கினம் மனிதர்களை எதுவும் செய்வது இல்லை. இதற்கு மிக விருப்பமான உணவு நாய்கள்தான். மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை. எனவே அவற்றின்மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
» கேரள காடுகளில் மிருகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்
» தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1