புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!  Poll_c10 
21 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 41%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:03 pm

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!  CqwGOgjoSVyuJ3jmQUpI+western-ghats

மலைகளும் அடர்ந்த மரங்களும் கொண்டது குறிஞ்சி நிலம். இங்கு மழையின் அளவும் அதிகம். தமிழகத்தைப் பொருத்த அளவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், சில உள்மாவட்டப் பகுதிகளிலும் உயர்ந்த மலைப் பகுதிகளைக் குறிஞ்சி நிலப் பகுதிகள் என்று கூறலாம்.

சில மாவட்டங்களில் நான்கு நிலப்பரப்பும் உண்டு. குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் மலை, விளைகாடு, வயல், கடல் என்று நான்கு பகுதிகளும் உள்ளன. ஆகவே இந்தப் பகுப்பு, தமிழகம் முழுமைக்கும் பொருந்தும். அதேநேரம் கோட்பாடாக இதை விரித்துப் பார்த்தோமானால் இது இந்தியா மட்டுமல்லாது, உலகத்துக்கே பொருந்தும்.

ஏழு வகைப் பருவநிலை

உலகளாவிய பருவநிலைப் பகுதிகளை எட்டாகப் பிரிக்கலாம். அது குளிர்ந்த தூந்திரப் பகுதியில் இருந்து வெப்பமான பாலைப் பகுதிகள்வரை கணக்கிடப்பட்டுள்ளன. கிடைக்கும் மழை அளவு, வெப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரையறை செய்யப்படுகிறது.

அதேபோல தமிழகத்தில் ஏழு வகையான வேளாண் பருவநிலைப் பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதிக மழை பெறும் நீலகிரி, குமரி மாவட்டங்கள் முதல் குறைவான மழை பெறும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள்வரை இவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுப்பு அங்கு கிடைக்கும் மழை, மண் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:04 pm

உழவில்லாத சாகுபடி

குறிஞ்சி நிலமானது வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள ஈரம் நிறைந்த பகுதி. இங்கு அதிகமான வளம் காணப்படும். பழங்கள், காய்கறிகள் அதிகபட்ச விளைச்சலை எட்டும். எனவே, ஒரு பண்ணையாளர் தனது நிலம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி நிலத்தில் உழாமலேயே சாகுபடி செய்துள்ளனர்.

மலைபடுகடாம் என்கிற பத்துப்பாட்டு நூல் ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்று குறிப்பிடுகிறது. தொய்யாது என்றால் உழாது என்று பொருள். வித்திய என்றால் விதைத்தல். துளர்படுதல் என்றால் கொத்தி விதைத்தல் என்று பொருள். துடவை என்றால் சாகுபடி நிலம் என்பது பொருள். எனவே, உழாது வேளாண்மை செய்யும் முறை குறிஞ்சி நிலத்தில் இருந்ததைக் காண முடிகிறது. உலகப் புகழ்பெற்ற இயற்கை வேளாண் அறிஞர் மசானபு புகோகா உழாத வேளாண்மை முறையை நிகழ்த்திக் காட்டினார். அப்படியான ஒரு முறையை நமது முன்னோர்கள் செய்துவந்துள்ளனர். அதற்கான காரணம் அங்கு அமைந்திருந்த அணி நிழற்காடுகளே.

(அடுத்த வாரம்: தொடர் வருமானம் தரும் குறிஞ்சி!)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக