புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_c10தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_m10தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 47%

331 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_c10தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_m10தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:34 am

நாகர்கோவில்: தமிழக, கேரள காடுகளில் அபூர்வமாக காணப்படுகின்ற ‘நீலகிரி கடுவா’ இன புலிகளுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் இருந்து வருவதாக விலங்கின ஆய்வாளர் டிஜோ தாமஸ் தெரிவித்தார். தமிழகம், கேரளா, கர்நாடக மாநில மலைப்பகுதிகளில் அபூர்வ விலங்கினமான நீலகிரி கடுவா காணப்படுகிறது. உலகம் முழுவதும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த விலங்கினம் காணப்படுகிறது. திருச்சூரில் 3, திருவனந்தபுரம் பகுதியில் 4ம் காணப்படுகிறது. மக்கள் வசிக்கின்ற பகுதியில் நுழைந்ததால் அவற்றில் இரண்டு பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளது. நெய்யாறு அணை பகுதியில் இவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சுமார் 150 கி.மீ தூரம் வரை இவை இடம்பெயரும்.
நன்றி
தினகரன்
தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ KFKwfdVUSU2tZWYZ7FYl+7baeb1ddc87f69010877e87e21d5733c

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:38 am

குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் புலிகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இங்குள்ள ரப்பர் எஸ்டேட் பகுதிகள் பல தனியார் வசமே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்னர் அங்கு புலி ஒன்று குட்டிகளுடன் வந்து கீரிப்பாறை அருகே கன்றுக்குட்டி ஒன்றை அடித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை வனத்துறை உறுதி செய்யவில்லை. பொதுவாக தனியார் எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படும்போதும், அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானாலும் அவற்றை முறையாக வெளியிடுவதும் இல்லை.
இந்தநிலையில் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விலங்குகளை அதிகம் வேட்டையாடுவது நீலகிரி கடுவாயாக இருக்கலாம் என்று கூறுகிறார் வனவிலங்கு ஆய்வாளர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த டிஜோ தாமஸ். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் நீலகிரி கடுவாய் நடமாட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது: புலி, சிறுத்தை என்று உலகில் 7 பெரிய பூனை வகைகள் (பிக் கேட்) உள்ளன. இந்த பட்டியலில் 8 வதாக இடம்பெறுகின்ற நீலகிரி கடுவா முதலில் நெய்யாறு வனப்பகுதியில்தான் கண்டறிந்தேன். அந்த பகுதியில் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் மற்றும் கால்நடைகளை விலங்குகள் தாக்குவது தொடர்பாக 10 நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 10:39 am

அப்போதுதான் நாயின் தலையும், புலியின் உடல் பாகமும் கொண்ட அரிய விலங்கினம் தனது குட்டியுடன் கண்டறியப்பட்டது. புலியின் பருமன் நீலகிரி கடுவாக்கும் காணப்படும். ஆத்திரத்தில் இருந்த மக்கள் அப்போது அதனை தாக்கினர். இதில் அதன் குட்டி பலியாகிவிட்டது. தாய் ஓடிவிட்டது.
எனது 12 ஆண்டுகால கண்டுபிடிப்பின் அடிப்படையில் நான் இதனை உறுதி செய்தேன். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணப்படுவதால் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இதற்கு ‘நீலகிரி கடுவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நீலகிரி கடுவா இனத்தில் இருந்துதான் நாய், பூனைகள் வந்திருக்க வேண்டும்.
2016ம் ஆண்டு மைசூரில் நடந்த 103 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும், 2017ல் திருப்பதியில் நடந்த 104 வது இந்திய அறிவியல் மாநாட்டிலும் நீலகிரி கடுவா தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். இது தொடர்பான தொடர் ஆய்வுகளுக்கு வனத்துறை போதிய அனுமதி அளிப்பது இல்லை. வனத்துறையும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் இவற்றுக்கு வம்ச நாச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் அரிதாக காணப்படுகின்ற இந்த விலங்கினம் மனிதர்களை எதுவும் செய்வது இல்லை. இதற்கு மிக விருப்பமான உணவு நாய்கள்தான். மக்கள் இதனை பார்த்து பயப்பட தேவையில்லை. எனவே அவற்றின்மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்றார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 19, 2017 12:11 pm

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460 தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:07 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460 தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’ 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1251291
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக