புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
Page 1 of 1 •
118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
#1251247- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சான்யா: உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்று சாதித்துள்ளார். 17 ஆண்டுக்குப் பிறகு இப்பட்டம் வெல்லும் இந்திய அழகி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சீனாவின் சான்யா நகரில் 67வது உலக அழகிப் போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், 118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர். இந்தியாவின் சார்பில் ‘மிஸ் இந்தியா’வான அரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) பங்கேற்றார். பல்வேறு கட்ட போட்டிகளின் அடிப்படையில் டாப்-40 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி நாளான நேற்று 40 அழகிகள் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து டாப்-15, டாப்-10, டாப்-5 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு மனுஷி சில்லருடன், மெக்சிகோ, இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா அழகிகள் தேர்வாகினர். இவர்களிடம் அறிவுத்திறன் உள்ளிட்ட சில பிரிவில் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில், உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற பியர்டோரிகாவின் ஸ்டீபனி டெல் வாலே, கிரீடம் அணிவித்து கவுரவித்தார். மனுஷி சில்லர் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி கூறினார். 2வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டீபனி ஹில்லும், 3ம் இடத்தை மெக்சிகோவின் ஆன்ட்ரியா மெஸாவும் பெற்றனர்.
கடைசியாக, 2000ம் ஆண்டில் தற்போது பாலிவுட்டி–்ல் பிரபல நடிகையாக விளங்கும் பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுக்குப் பிறகு உலக அழகி பட்டத்தை வெல்லும் இந்திய அழகி என்ற சாதனையை மனுஷி சில்லர் படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் 6வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாதித்தது இந்தியா
நன்றி
தினகரன்
Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
#1251248- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உலக அழகி பட்டத்தை அதிக முறை வென்ற நாடு என்ற வெனிசுலாவின் சாதனையை இந்தியா நேற்று சமன் செய்தது. இதுவரை இந்தியாவும், வெனிசுலாவும் அதிகபட்சமாக 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளன. அடுத்ததாக இங்கிலாந்து அழகிகள் 5 முறை உலக அழகி பட்டத்தை பெற்றுள்ளனர்.
1.கடந்த மே மாதம் நடந்த ‘மிஸ் இந்தியா’ போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்ற மனுஷி சில்லர், உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 .இவரது தந்தை மித்ரா பாசு சில்லரும், தாய் நீலம் சில்லரும் மருத்துவர்கள்.
3. மனுஷி சில்லர், அரியானாவில் உள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
பரிசுக்கான கேள்வி
இறுதிச்சுற்றில் வெற்றியாளரை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களிடம் தனித்தனி கேள்விகள் கேட்கப்படும். இந்திய அழகி மனுஷியிடம், ‘உலகில் எந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர் அதிக சம்பளத்திற்கு தகுதி வாய்ந்தவர்? ஏன்?’ என கேட்கப்பட்டது. அதற்கு மனுஷி, ‘‘உலகில் உயர்ந்த மரியாதைக்கு தகுதியானவர் தாய் மட்டுமே. அவரது சம்பளம் வெறும் பணமல்ல. அன்பும், மரியாதையும்தான்’’ என கூறி உள்ளார்.
1.கடந்த மே மாதம் நடந்த ‘மிஸ் இந்தியா’ போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்ற மனுஷி சில்லர், உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 .இவரது தந்தை மித்ரா பாசு சில்லரும், தாய் நீலம் சில்லரும் மருத்துவர்கள்.
3. மனுஷி சில்லர், அரியானாவில் உள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
பரிசுக்கான கேள்வி
இறுதிச்சுற்றில் வெற்றியாளரை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களிடம் தனித்தனி கேள்விகள் கேட்கப்படும். இந்திய அழகி மனுஷியிடம், ‘உலகில் எந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர் அதிக சம்பளத்திற்கு தகுதி வாய்ந்தவர்? ஏன்?’ என கேட்கப்பட்டது. அதற்கு மனுஷி, ‘‘உலகில் உயர்ந்த மரியாதைக்கு தகுதியானவர் தாய் மட்டுமே. அவரது சம்பளம் வெறும் பணமல்ல. அன்பும், மரியாதையும்தான்’’ என கூறி உள்ளார்.
Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
#1251294இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
#1251425- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1251402ayyasamy ram wrote:பரிசுக்கான கேள்விக்கு அளித்த பதில்....
அம்மா எதற்க்கும் ஈடில்லை என்பதே உண்மை
நன்றி
ஐயா
Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
#0- Sponsored content
Similar topics
» உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா இளம்பெண்
» தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
» மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி பட்டம் வென்றார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|