ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

3 posters

Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:31 am

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Oiv91NnTRxOof7G7OQxU+Dkn_Daily_News_2017_6066509485245
சான்யா: உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்று சாதித்துள்ளார். 17 ஆண்டுக்குப் பிறகு இப்பட்டம் வெல்லும் இந்திய அழகி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சீனாவின் சான்யா நகரில் 67வது உலக அழகிப் போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், 118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் போட்டியிட்டனர். இந்தியாவின் சார்பில் ‘மிஸ் இந்தியா’வான அரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) பங்கேற்றார். பல்வேறு கட்ட போட்டிகளின் அடிப்படையில் டாப்-40 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடைசி நாளான நேற்று 40 அழகிகள் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து டாப்-15, டாப்-10, டாப்-5 அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்கு மனுஷி சில்லருடன், மெக்சிகோ, இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா அழகிகள் தேர்வாகினர். இவர்களிடம் அறிவுத்திறன் உள்ளிட்ட சில பிரிவில் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில், உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற பியர்டோரிகாவின் ஸ்டீபனி டெல் வாலே, கிரீடம் அணிவித்து கவுரவித்தார். மனுஷி சில்லர் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி கூறினார். 2வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டீபனி ஹில்லும், 3ம் இடத்தை மெக்சிகோவின் ஆன்ட்ரியா மெஸாவும் பெற்றனர்.

கடைசியாக, 2000ம் ஆண்டில் தற்போது பாலிவுட்டி–்ல் பிரபல நடிகையாக விளங்கும் பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுக்குப் பிறகு உலக அழகி பட்டத்தை வெல்லும் இந்திய அழகி என்ற சாதனையை மனுஷி சில்லர் படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் 6வது இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாதித்தது இந்தியா
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:33 am

உலக அழகி பட்டத்தை அதிக முறை வென்ற நாடு என்ற வெனிசுலாவின் சாதனையை இந்தியா நேற்று சமன் செய்தது. இதுவரை இந்தியாவும்,  வெனிசுலாவும் அதிகபட்சமாக 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளன. அடுத்ததாக இங்கிலாந்து அழகிகள் 5 முறை உலக அழகி பட்டத்தை  பெற்றுள்ளனர்.

1.கடந்த மே மாதம் நடந்த ‘மிஸ் இந்தியா’ போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்ற மனுஷி சில்லர்,  உலக அழகிப் போட்டியில்  இந்தியா சார்பாக கலந்துகொள்ள  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 .இவரது தந்தை மித்ரா பாசு சில்லரும், தாய் நீலம் சில்லரும் மருத்துவர்கள்.
3. மனுஷி சில்லர், அரியானாவில் உள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.

பரிசுக்கான கேள்வி

இறுதிச்சுற்றில் வெற்றியாளரை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களிடம் தனித்தனி கேள்விகள் கேட்கப்படும். இந்திய அழகி  மனுஷியிடம், ‘உலகில் எந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர் அதிக சம்பளத்திற்கு தகுதி வாய்ந்தவர்? ஏன்?’ என கேட்கப்பட்டது. அதற்கு மனுஷி,  ‘‘உலகில் உயர்ந்த மரியாதைக்கு தகுதியானவர் தாய் மட்டுமே. அவரது சம்பளம் வெறும் பணமல்ல. அன்பும், மரியாதையும்தான்’’ என கூறி  உள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by Dr.S.Soundarapandian Sun Nov 19, 2017 12:17 pm

சூப்பருங்க சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by ayyasamy ram Mon Nov 20, 2017 8:09 pm

பரிசுக்கான கேள்விக்கு அளித்த பதில்.... 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை 3838410834 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 21, 2017 8:47 pm

ayyasamy ram wrote:பரிசுக்கான கேள்விக்கு அளித்த பதில்.... 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை 3838410834 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1251402
அம்மா எதற்க்கும் ஈடில்லை என்பதே உண்மை
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை Empty Re: 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா இளம்பெண்
» தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
» மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி பட்டம் வென்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum