புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_c10ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_m10ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_c10ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_m10ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:22 pm

அருண் ஜனார்த்தனன், இந்தியன் எக்ஸ்பிரஸ்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசு தலைவரை வலியுறுத்த வேண்டும் என, அந்த வழக்கில் தண்டனை அறிவித்த நீதிபதிகளுள் ஒருவரான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு, சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், 1999-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னாளில் அனைவரது தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:24 pm

இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இதை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தீர்ப்பு வழங்கிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கோபால் கோட்சே மத்திய அரசு விடுவித்ததை அக்கடிதத்தில் கே.டி.தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:25 pm

இதுகுறித்து, சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி கே.டி.தாமஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க நீங்களும் (சோனியாகாந்தி), ராகுல்காந்தியும் இசைவு தெரிவித்தால் அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஏற்கனவே அவர்கள் நீண்ட காலத்தை சிறையில் கழித்துவிட்டனர். இதில், நீங்கள் மட்டுமே உதவிசெய்ய முடியும். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்கு கருணை காட்டுவீர்கள் என இந்த கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இக்கடிதடம் குறித்து நீதிபதி கே.டி.தாமஸை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது, இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இவ்வழக்கில் சிறையிலுள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும், சிபிஐ விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, தண்டனை பெற்றுவருபவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.40 லட்சம் குறித்த தகவல்களை சிபிஐ தெரிவிக்கவில்லை எனவும், அதனால், இந்த விசாரணை இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மன்னிக்க முடியாத குறை எனவும் அவர் கூறினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:27 pm

மேலும், அவர் பேசுகையில், “இந்திய சாட்சிய சட்டத்தின்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக மட்டுமே கொள்ளமுடியும் என வாதாடினேன். ஆனால், என்னுடன் இருந்த மற்ற இரு நீதிபதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை நிலையான ஆதாரமாக கொள்ள வேண்டும் என வாதாடினர். அதனால், இருவரிடமும் நான் என் வீட்டில் நீண்ட விவாதத்தை நடத்தினேன். ஆனால், அவர்களுடைய கருத்து பெரும்பான்மையாக இருந்ததால், அவர்கள் வழியில் செல்ல நேர்ந்தது”, என தெரிவித்தார்.
“முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். அந்த சமயத்தில் அரசு வழக்குரைஞராக இருந்த அல்டஃப் அஹ்மதுவிடம், கைப்பற்றப்பட்ட பணம் ரூ.40 லட்சம் குறித்து கேள்வி எழுப்பினேன். அந்த சமயத்தில் இவ்வளவு பணம் வைத்திருப்பது, கைதானவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரமிக்கவர்களாக இருக்க வேண்டும். அவரிடம் இந்த பணத்தின் மூலம் குறித்து விசாரணை நடத்தினீர்களா என கேட்டேன். பெரும் கலந்துரையாடலுக்கு பின், அப்போதிய சிபிஐ விசாரணை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், இதுகுறித்து விளக்கமளிக்க கால அவகாசம் கேட்டார். அதற்கடுத்த நாளே, விசாரணையில் அந்த பணத்தின் மூலம் குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என அஹமது கூறினார்”, எனவும் கே.டி.தாமஸ் தெரிவித்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:30 pm

விசாரணையின் இந்த குறைபாடுகளால் நான் உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து மற்ற நீதிபதிகளிடம் கலந்தாலோசித்தேன். அவர்கள் சிபிஐ-ன் உழைப்பை கருத்தில்கொண்டு இறுதி உத்தரவில் சிபிஐயை விமர்சிக்கக்கூடாது என தெரிவித்தனர். அதற்கு நான் ஒரு நிபந்தனையை தெரிவித்தேன்: சிபிஐயை இறுதி உத்தரவில் விமர்சிக்கவும் கூடாது, பாராட்டவும் கூடாது என. அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிபதி டி.பி.வாத்வா, சிபிஐ அதிகாரி கார்த்திகேயனை மனதார பாராட்டியது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அது தலைப்பு செய்தியானது. அதாவது, சிபிஐ விசாரணையில் உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி அடைந்ததாக அந்த செய்திகள் அர்த்தம் கற்பித்தன”, எனவும் கூறுகிறார் கே.டி.தாமஸ்.
“நான் மூத்த நீதிபதியாக இருந்ததால், எனக்கு பிறகே டி.பி.வாத்வா தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய தரப்பை நான் எனக்கேற்ப மாற்றி எழுதியிருப்பேன்”, என தாமஸ் தெரிவித்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 17, 2017 12:31 pm

இதுகுறித்து கொல்கத்தாவில் இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி வாத்வாவை தொலைபேசி மூலமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டது. ஆனால், கே.டி.தாமஸ் கூறுவது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அதன்பிறகு இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி குறித்து தெரிவித்த தாமஸ், “அவர் அந்த பத்திரிக்கையில் ரூ.40 லட்சத்தை தந்தது சந்திரசுவாமிதான் என தெரிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி ஏதும் பேசக்கூடாது என அதிகாரி ஒருவர் எச்சரித்திருக்கிறார். இந்த வழக்கில் சந்திரசுவாமியின் தாக்கம் குறித்து விசாரிக்கப்படாதது இந்திய குற்றவியல் அமைப்பின் தோல்வி என நான் தீர்க்கமாக நம்புகிறேன். “சந்திர சுவாமி மே 23, 2017-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்). இது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மன்னிக்க முடியாத குறை”, என தெரிவித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த வழக்கில் இரட்டை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்தும், ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை தூக்கில் போடுவது குறித்தும் கே.டி.தாமஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக