புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_m10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10 
31 Posts - 79%
heezulia
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_m10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_m10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_m10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_m10கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 13:27

1. சீனாவில் ஸாங்யே டான்ஸியா தேசிய நிலப் பூங்காவில் வண்ண மயமான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. 322 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை அமைப்பின் மற்றொரு பட்டப் பெயர் என்ன?
2. நம் நாட்டின் லடாக் மலைப் பகுதியில் லே என்கிற ஊரில் காந்த மலை என்றொரு பகுதி உள்ளது. இங்கே இருக்கும் சரிவுப் பகுதியில் அமைந்துள்ள சாலை கீழேபோவது போன்ற மாயத் தோற்றத்துடன் இருக்கும். உண்மையில் அது மலையின் மீது ஏறக்கூடிய பாதையே. இந்த மலைப் பகுதியின் இன்னொரு பெயர் என்ன?
3. துருக்மெனிஸ்தானில் தெர்வாஸே என்கிற பகுதியில் உள்ள ஒரு இயற்கை எரிவாயுக் கிணற்றில் 1971-ல் விஞ்ஞானிகள் எதிர்பாராமல் பற்ற வைத்த சிறு தீ, இன்றுவரை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அது ஒரு எரிவாயுச் சுரங்கமாக மாறிவிட்டது. மீதேன் எரிவாயுப் பரவலைத் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் தீயை மூட்டினார்கள். இன்றைக்கு இந்தச் சுரங்கத்தின் சுற்றளவு 225 அடி, ஆழம் 100 அடி. இந்தப் பகுதியின் பெயர் என்ன?
நன்றி 
தி இந்து
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Z4kZqP5wRRShGNJyr2cf+e9a2834e97d61280436b7e553a4e1344

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 13:30

4. மாலத்தீவு கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கும் பைட்டோ பிளாங்க்டன் மிதவைத் தாவரங்கள் இரவில் ஒளியைப் பாய்ச்சி கடற்கரைக்கு ஒளியூட்டும் அபூர்வ இயற்கைக் காட்சியைப் பார்க்கலாம். இவை எந்த வகை ஒளியை வெளியிடுகின்றன?
5. போலந்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பைன் ஊசியிலை மரங்கள் வளைந்து வளர்ந்திருக்கின்றன. மேற்கு பொமரேனியாவில் உள்ள நவே ஸார்நோவோ பகுதியில் அமைந்துள்ள இந்தக் காட்டின் பெயர் என்ன?
6. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் எடைமிகுந்த கற்கள் நகரும் தன்மையைப் பெற்றுள்ளன. இப்படி அவை நகர்வதன் காரணமாக காய்ந்த சேற்றில் கற்கள் நகர்ந்த தடம் பதிவாகிறது. விநோதமான இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள கற்களின் பெயர் என்ன?
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Io4ELSMRxeY1hzWoGk2c+3c8b40a768d2e42d5947aa400261daae

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 13:30

4. மாலத்தீவு கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கும் பைட்டோ பிளாங்க்டன் மிதவைத் தாவரங்கள் இரவில் ஒளியைப் பாய்ச்சி கடற்கரைக்கு ஒளியூட்டும் அபூர்வ இயற்கைக் காட்சியைப் பார்க்கலாம். இவை எந்த வகை ஒளியை வெளியிடுகின்றன?
5. போலந்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பைன் ஊசியிலை மரங்கள் வளைந்து வளர்ந்திருக்கின்றன. மேற்கு பொமரேனியாவில் உள்ள நவே ஸார்நோவோ பகுதியில் அமைந்துள்ள இந்தக் காட்டின் பெயர் என்ன?
6. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் எடைமிகுந்த கற்கள் நகரும் தன்மையைப் பெற்றுள்ளன. இப்படி அவை நகர்வதன் காரணமாக காய்ந்த சேற்றில் கற்கள் நகர்ந்த தடம் பதிவாகிறது. விநோதமான இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள கற்களின் பெயர் என்ன?
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் Io4ELSMRxeY1hzWoGk2c+3c8b40a768d2e42d5947aa400261daae

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 13:35

7. கனடாவில் ஆல்பெர்ட்டா பகுதியில் ஓர் உறைந்த ஏரி உள்ளது. வழக்கமாக ஏரியின் மேல்பகுதி பனியாக உறைந்தும் அடியில் நீராகவும் இருக்கும். வழக்கத்துக்கு மாறாக இந்த ஏரியில் தண்ணீருக்கு அடியில் பனி குமிழ்குமிழாக உறைந்துள்ளது. ஏரியின் அடிப்பகுதியில் இருந்து காற்றுக் குமிழ்கள் உருவாவதே இதற்குக் காரணம். பாக்டீரியா உருவாக்கும் இந்தக் காற்றுக் குமிழ்களில் காணப்படும் வேதிப்பொருள் என்ன?
8. ஃபின்லாந்தின் பனிப்பொழிவில் நனைந்த மரங்கள் பிரம்மாண்டமாகவும் விநோத உருவங்கள் எடுத்து பயமுறுத்துவது போலவும் இருக்கும் பகுதிக்கு என்ன பெயர்?
9. காற்றின் வேகம், வெப்பநிலை, பனிப்பொழிவு ஆகியவை குறிப்பிட்ட வகையில் சேர்வதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஒஹையோ மாகாணத்தில் விநோதப் பனி உருவம் உருவாகிறது. இயற்கையாக உருவாகும் இந்த அமைப்புகளின் பெயர் என்ன?
10. மலைகளைச் சுற்றி கேமரா லென்ஸ் போல உருவாகும் பிரம்மாண்ட மேக வடிவத்துக்கு என்ன பெயர்?
கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் PFKkQZ8RbJOwQ08wB5cw+60a60563bf3123b7814e17342a54f015

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 13:39

கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் YciX9QDDRm6n2DmrCTIn+5b87c1497fcffa894e95518a82ea0bac
விடைகள் தலைகீழாக உள்ளது மன்னிக்கவும்
நேர் பண்ண முடியவில்லை
நன்றி
தி இந்து

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 14 Nov 2017 - 20:10

பழ.முத்துராமலிங்கம் wrote:கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் YciX9QDDRm6n2DmrCTIn+5b87c1497fcffa894e95518a82ea0bac
விடைகள் தலைகீழாக உள்ளது மன்னிக்கவும்
நேர் பண்ண முடியவில்லை
நன்றி
தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1250879

நேர் செய்து விட்டேன்.புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 14 Nov 2017 - 20:54

கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் 103459460 கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 23:00

ஜாஹீதாபானு wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் YciX9QDDRm6n2DmrCTIn+5b87c1497fcffa894e95518a82ea0bac
விடைகள் தலைகீழாக உள்ளது மன்னிக்கவும்
நேர் பண்ண முடியவில்லை
நன்றி
தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1250879

நேர் செய்து விட்டேன்.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1250892
நன்றி
சகோதரி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Nov 2017 - 23:01

Dr.S.Soundarapandian wrote:கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் 103459460 கேள்வி மூலை 09: இயற்கையின் பெரும் விநோதங்கள் 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1250893
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக