ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் வயதில் ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர்

Go down

இளம் வயதில் ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர் Empty இளம் வயதில் ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர்

Post by ayyasamy ram Wed Nov 15, 2017 5:39 pm

இளம் வயதில் ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர் Tamil_News_large_1897456

பனாஜி:
இளம் வயதில் ஆபாச படங்களை பார்த்ததாக கோவா முதல்வர்
மனோகர் பரீக்கர் கூறியுள்ளார்.

கலந்துரையாடல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுடன்
கோவா முதல்வர் பாரீக்கர் கலந்துரையாடினார். அப்போது
அவரிடம், இளம் வயதில் எந்த மாதிரியான படங்களை
பார்த்தீர்கள் என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிர்ச்சி
அதற்கு பரீக்கர் அளித்த பதில்: இளம் வயதில் நான் ஆபாச
படங்களை பார்த்துள்ளேன். தற்போது, எங்களது காலத்தில்
இருந்த ஆபாச படங்களை விட, நீங்கள் மோசமான
காட்சிகளை டிவியில் பார்க்கிறீர்கள்.

என் இளம் வயதில் பிரபலமான ஆபாச படம் ஒன்று சினிமா
தியேட்டரில் வெளியானது. நானும், எனது சகோதரரும் அந்த
படத்திற்கு சென்றோம். இடைவேளையில், சினிமா
தியேட்டரில் விளக்குகள் போட்ட போது, அருகில் எங்களது
பக்கத்து வீட்டுக்காரர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில்
உறைந்தோம்.

அவர், எங்களது தாயாருடன் அடிக்கடி பேசுவார்.
நாங்கள் செத்தோம் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

திட்டம்

உடனடியாக நானும் எனது சகோதரனும் உடனடியாக, படத்தின்
பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு ஓடி வந்தோம்.
வழியில் பிரச்னையை சமாளிக்க திட்டம் தீட்டினோம்.

அதன்படி, வீட்டிற்கு வந்ததும் நான் எனது தாயாரிடம் சென்று,
நாங்கள் ஒரு படத்திற்கு சென்றோம். ஆனால், அந்த படம்
மோசமாக இருக்கும் என தெரியாது. இதனால்பாதியில் கிளம்பி
வந்துவிட்டோம் என சாதாரணமாக கூறினேன்.

அங்கு நமது பக்கத்து வீட்டுக்காரரும் வந்ததாக கூறிவிட்டு
அமைதி காத்தோம்.

மறுநாள் எதிர்பார்த்தது போல், பக்கத்து வீட்டுகாரரும்,
எனது தாயாரைஅழைத்து, நாங்கள் ஆபாச படத்திற்கு
சென்றதாக கூறினார். அதற்கு எனது தாயார் அவரிடம்,
நாங்கள் எந்த படத்திற்கு சென்றோம் என்பது தனக்கு தெரியும்.
நீ ஏன் அந்த படத்திற்கு சென்றாய் ? என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்

















ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் வயதில் மரணமடைந்த உலகப் பிரபலங்கள்
» இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புக
» 9 வயதில் 10ம் வகுப்பு ‘பாஸ்': இளம் மேதையின் சாதனை
» இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
» சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum