ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10 
Dr.S.Soundarapandian
நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10 
heezulia
நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

3 posters

Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by ரிபாஸ் Wed Dec 09, 2009 12:18 pm


நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்






நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Funny_new_59


1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?


2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க?
(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்
ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)


3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???


4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்
விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி
கொடுத்திருவாங்களா??


6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)


7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???


8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??


9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???


10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,
32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று
வருவதில்லை ??


11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???


12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??


13.
"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்
எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு
இருக்கும்… இல்லையா ???


14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???


மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by தாமு Wed Dec 09, 2009 12:21 pm

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by ரிபாஸ் Wed Dec 09, 2009 12:24 pm

தாமு wrote:நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 230655

ஏன் தாமு ஓடுறிங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by தாமு Wed Dec 09, 2009 3:49 pm

ஒரு சில கேள்விக்கு எப்படி தம்பி பதில் சொல்லுவது... நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by Tamilzhan Wed Dec 09, 2009 4:17 pm

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
நீங்க திருட போகும் போது கதவ உடைச்சீங்களே அத நீங்க சரி பன்னிங்களா...?

2.
எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க?
(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்
ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
சிரிப்பு மலையில் உடல் நடுங்காம இருக்கதான்..!

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

எப்பவும் தழகீழாதானே கணக்கு பன்றோம் அதனாலே..!

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
எனக்கு முடியும் உங்களுக்கு முடியலயா..?


5.
விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்
விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி
கொடுத்திருவாங்களா??
அதுக்குதான் அரசு தராங்களே அதுல கழிச்சுக்கோங்க..!

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
முதல்ல கோழியிலிருந்து முட்ட வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா அத சொல்லுங்க..?

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
நீங்க வேணும்னா கீதா மேலே செய்யுங்க..!


8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
இல்லை முயற்சி என்ற பணத்திற்க்கு கிடைப்பது..!

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
இல்லைதானே அதனாலே சேர்த்துக்கோங்க..!

10.
ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,
32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று
வருவதில்லை ??
வருது சரியா பார்த்து வாங்குக..!

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
வேனும்னா நிங்களும் கட்டிக்கோங்க யாரூ வேண்டாம்னு சொன்னா..?

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
ஓடாது...!

13.
"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்
எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு
இருக்கும்… இல்லையா ???
நீங்க எந்த நாய்கிட்ட கேட்டிங்க...?

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
முடியாது...!



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by தாமு Wed Dec 09, 2009 4:19 pm

அண்ணா கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள் சித்தப்பு..... நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by Tamilzhan Wed Dec 09, 2009 4:22 pm

தாமு wrote:அண்ணா கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள் சித்தப்பு..... நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 677196
நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 678642 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 502589 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 502589


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by தாமு Wed Dec 09, 2009 4:24 pm

என்ன அண்ணா சித்தப்பு சேத்து சொன்னது நல குழபிட்டிங்கலா? நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Icon_lol

சித்தப்புன்னு சும்மா சொல்லி பாத்தேன்... நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 733974

நீங்க எனக்கு அண்ணாதான்.... நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 359383 நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் Empty Re: நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum