புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 12:42 pm

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 12:40 pm

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 12:37 pm

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35 pm

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34 pm

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33 pm

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31 pm

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27 pm

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24 pm

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22 pm

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 am

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 12:01 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 11:07 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:56 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 2:31 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:19 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:18 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:16 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:14 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:13 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:12 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:11 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:09 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 8:25 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 8:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 6:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
39 Posts - 63%
ayyasamy ram
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
22 Posts - 35%
mohamed nizamudeen
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
459 Posts - 55%
heezulia
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
322 Posts - 38%
mohamed nizamudeen
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
26 Posts - 3%
prajai
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
5 Posts - 1%
mini
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
4 Posts - 0%
vista
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_m10உறக்கம் எப்போது இனிமையாகிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறக்கம் எப்போது இனிமையாகிறது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83801
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 16, 2017 8:49 am

உறக்கம் எப்போது இனிமையாகிறது? Sleepwithonefootoutoftheblanketandsee-08-1470630718
-
கேள்வி ; எது சிறந்த உதவி?
-
பதில் ;செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல்
இருப்பது தான் சிறந்த உதவி. ஒருமுறை சொன்னாலும்
அதன் பலனை அனுபவித்தவர்களாக ஆகி விடுவோம்.
நாம் மற்றவர்களுக்குச் செய்த உதவியை உடனே மறந்து
விடுவது மிக நல்ல பழக்கம்.

——————————————

கேள்வி ; “துன்பம் வரும் போது சிரிக்க முடியுமா?
-
பதில் ; துன்பத்தை எண்ணி இடிந்து போகாமல் துணிவுடன்
அதை எதிர்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது
நம் சிந்தனை மழுங்கி விடாமல் கூர்மை அடைந்து, அந்தப்
பிரச்சனை தீர்வதற்கான உபாயங்களும் தோன்ற ஆரம்பிக்கும்
பல நெருக்கடியான நேரங்களில். துணிந்து நிற்பவர்கள்
வெற்றி பெறுவது துன்பத்தை சோதனையாகக் கருதாமல்
சவாலாக கருதுவதால் தான்”.

———————————————-

கேள்வி ; பழமொழிகள் என்பவை?
-
பதில் ;
பழமொழிகள் நடைமுறை இலக்கியங்கள் ; ஞானப்பிழிவுகள்.
சாமானியர்களின் உதடுகளில் இருந்தும் உச்சரிக்கப்படும்
உன்னதக் கவிதைகள்.

———————————————
கேள்வி ;
பணம் பாதாளம் வரை பாயும் என்கிறார்களே! அப்படியென்றால்?
-
பதில் ;
அதிகம் பணம் சம்பாதிப்பவர்களும். குறுக்கு வழியில்
ஈட்டுபவர்களும் அவற்றை மற்றவர்களிடம் இருந்து
மறைப்பதற்காக அடித்தள அறை’ அமைப்பாளர்கள்
என்று பொருள்.

—————————————————-

கேள்வி ; வசந்த காலம் பள்ளியிலா? கல்லூரியிலா?
பதில் ; பள்ளியில் வனக்குதிரையாக வலம் வருகிறோம்.
கல்லூரியில் கடிவாளமிட்ட குதிரையாக களைத்து
ஓடுகிறோம். எப்போதுமே வசந்தம் இடத்தில் இல்லை.

———————————————

கேள்வி ; உறக்கம் எப்போது இனிமையாகிறது?
-
பதில் ; கடுமையாக உழைத்த பிறகு மேற்கொள்ளும்
உறக்கம் இனிமையானதாக இருக்கிறது.

——————————————-
நன்றி-வெ.இறையன்பு

_________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக