புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_c10வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_m10வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_c10வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_m10வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 13, 2017 7:10 am

வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  ZewffUAT7yvuq1xSQZ0W+12chsrslakshmi2
போராட்டத்தை வாழ்க்கையாகப் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவைப் போராட்டம்தான் தேர்ந்தெடுத்தது. 12, 13 வயதுகளிலேயே வறுமை, தந்தையின் கவனிப்பின்மையால் வேண்டாத மனிதராகி, குழந்தைத் தொழிலாளியாக பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தொழிற்சங்கத்திலிருந்து தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லட்சுமி அம்மா. இவரது சுயசரிதையான ‘லட்சுமி என்னும் பயணி’க்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ (Sound and Picture Archives for Research On Women) விருது கிடைத்துள்ளது. சமூகம், அரசியல், வாழ்வாதார உரிமைகளுக்காக அடித்தளத்திலிருந்து போராடும் பெண்களின் பதிவுகள் மிக அரிதான நிலையில் லட்சுமி அம்மாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கவுரவம் முக்கியமானது.

நன்றி
இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 13, 2017 7:11 am

“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள், பொது வாழ்க்கை தொடர்பாகச் சந்தித்த எண்ணற்ற பெண்களின் துன்பங்களை மனதில் வெகுகாலமாகச் சுமந்துகொண்டிருந்தவள் நான். மனதுக்குள் ஒரு அறை இருந்தால் அதில் முழுமையாகப் போட்டு பூட்டிவிடலாம். ஆனால், அது சாத்தியமில்லை. அதனால் எல்லாவற்றையும் வெளியேற்றும் வடிகாலாக இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். சிறுவயதிலிருந்து பிரச்சினைகள், அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டங்கள் என்றுதான் என் வாழ்க்கையும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையும் இன்றும் இருந்துவருகிறது. அதனால் இது எத்தனையோ பெண்களின் கதையும்தான். ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்குப் பொருத்தமற்ற துணையாகவும் புறக்கணிப்பாகவும் எத்தனையோ பேரால் பார்க்கப்பட்ட எனக்கு இந்தப் புத்தகம் ஒரு மரியாதையை உருவாக்கியது. எங்கள் இயக்கத்திலேயே என்னைப் புறக்கணித்தவர்கள்கூடப் பாராட்டினார்கள். இந்தப் புத்தகத்துக்குப் பிறகு விடுதலை, போராட்ட அரசியலில் பங்களித்த பெண்கள் குறித்த கவனம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கே தெரியாமல் இருந்த எத்தனையோ தோழிகளுடனான நட்புச் சங்கிலியை இந்தப் புத்தகம் உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்பேரோ விருது அங்கீகாரத்தையும் பார்க்கிறேன்” என்கிறார் லட்சுமி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 13, 2017 7:11 am

தொழிலாளர் உரிமைகள், சாதி எதிர்ப்பு, வர்க்கப் போராட்டங்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த லட்சுமி, சி.ஐ.டி.யு. அமைப்பில் ‘குழந்தைத் தொழிற்சங்கவாதி’யாகத் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பிலேயே கட்சியின் முழுநேர உறுப்பினராகச் செயல்பட்ட, தற்போதைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனை மணந்துகொண்டார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவருடன் திருமணத்தில் இணைந்த லட்சுமிக்கு ஒரு இந்திய, தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரணக் குடும்ப மகிழ்ச்சிகூடக் கிடைக்கவில்லை என்பதை அவரது சுயசரிதை விளக்குகிறது. பிரசவம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் எதிலுமே கணவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டவர் லட்சுமி அம்மா. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் கவனிப்பு, வறுமை, தனிப்பட்ட இழப்பு ஆகியவற் றோடு தனது கணவரது அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகிறார் லட்சுமி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 13, 2017 7:13 am

வலியின் வடிகால்
வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது  AeyjrjVHT7y62xhrrXzx+12chsrsbook“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள், பொது வாழ்க்கை தொடர்பாகச் சந்தித்த எண்ணற்ற பெண்களின் துன்பங்களை மனதில் வெகுகாலமாகச் சுமந்துகொண்டிருந்தவள் நான். மனதுக்குள் ஒரு அறை இருந்தால் அதில் முழுமையாகப் போட்டு பூட்டிவிடலாம். ஆனால், அது சாத்தியமில்லை. அதனால் எல்லாவற்றையும் வெளியேற்றும் வடிகாலாக இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். சிறுவயதிலிருந்து பிரச்சினைகள், அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டங்கள் என்றுதான் என் வாழ்க்கையும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையும் இன்றும் இருந்துவருகிறது. அதனால் இது எத்தனையோ பெண்களின் கதையும்தான். ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்குப் பொருத்தமற்ற துணையாகவும் புறக்கணிப்பாகவும் எத்தனையோ பேரால் பார்க்கப்பட்ட எனக்கு இந்தப் புத்தகம் ஒரு மரியாதையை உருவாக்கியது. எங்கள் இயக்கத்திலேயே என்னைப் புறக்கணித்தவர்கள்கூடப் பாராட்டினார்கள். இந்தப் புத்தகத்துக்குப் பிறகு விடுதலை, போராட்ட அரசியலில் பங்களித்த பெண்கள் குறித்த கவனம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கே தெரியாமல் இருந்த எத்தனையோ தோழிகளுடனான நட்புச் சங்கிலியை இந்தப் புத்தகம் உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்பேரோ விருது அங்கீகாரத்தையும்
பார்க்கிறேன்” என்கிறார் லட்சுமி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 13, 2017 7:15 am

‘லட்சுமி என்னும் பயணி’ புத்தகம் லட்சுமி என்ற ஒரு பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்வதல்ல. பொதுவாழ்க்கையில் சில லட்சியங்களுடன் தங்கள் வாழ்நாளையே செலவழிக்கும் ஆண்களுக்குப் பின்னால் பங்களிக்கும் பெண்களின் கதை இது. குடும்பப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு கணவரின் லட்சியங்களுக்கும் துணை நிற்கும் பெண்கள் குறித்த நூல்கள் மிகவும் அரிதானவை. அந்த வகையில் லட்சுமி அம்மாள் எழுதியுள்ள இந்த நூல் தனித்துவமானது என்று குறிப்பிட்டுள்ளார் ‘ஸ்பேரோ பெண்கள் ஆய்வக’த்தின் நிறுவன அறங்காவலரும் எழுத்தாளருமான அம்பை.

“புலம்பலும் தீர்ப்புகளும் இல்லாமல் இயல்பாக ஒரு தன்வரலாற்று நூலாக இது அமைந்தது. இந்தப் புத்தகம் இடதுசாரிகள், தமிழ்த் தேசியவாதிகள், பென்ணியவாதிகளிடையே ஓரளவு பரவலாகச் சென்றடைந்தது. முக்கியமான பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் அம்பை நடத்துகிற அமைப்பால் இந்தப் புத்தகம் அங்கீகரிக்கப்பட்டு விருதும் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் இந்த நூலை வெளியிட்ட மைத்ரி பதிப்பகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ணவேணி.

பொது வாழ்க்கை, ஆண்களுக்குக் கொடுக்கும் அனுபவமும் அங்கீகாரமும் வேறு. ஆனால், எளிய பின்னணியில் குடும்பத்தையும் குழந்தைகளையும் கணவரின் தோழமைகளையும் ஒரு சிறிய வீட்டுக்குள் சமாளித்தபடியே போராட்டம் மற்றும் சமூக மாற்றத்தில் நம்பிக்கையுடன் தொடரக்கூடிய பெண்களின் வலியும் அனுபவமும் வேறுவிதமானது. வீட்டுக்கே துரதிர்ஷ்டம் என்று கூறி லட்சுமியின் வெளியேற்றத்தை ஊக்குவித்த அவருடைய தாயை அவரது மரணம்வரை பராமரித்தவர் லட்சுமி அம்மா. எத்தனையோ தனிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையிலும் ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கான உதாரணம் இவர். அந்த வகையில் ஸ்பேரோவின் இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
நன்றி
தி
இந்து

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக