ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

+2
tamilparks
சிவா
6 posters

Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by சிவா Sun Mar 15, 2009 8:56 am

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Blood10

மக்கள் மத்தியில் எய்ட்ஸ் பற்றி எவ்வளவு பயம் இருக்கிறதோ, அதே பயம் கேன்சர் நோய் பற்றியும் உள்ளது. ஒருவருக்கு கேன்சர் வந்துவிட்டால் அவர் மனஅளவில் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறார்.

இனியும் அதுபோன்ற கவலைப்பட வேண்டாம் என்கிற தெம்பூட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில், உலக வர்த்தக சந்தையில் கேன்சருக்கான புதிய மருந்து அறிமுகமாகியுள்ளது. `விடாசா' (Vidaza) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த மருந்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தி புதிய ஆரோக்கியமான செல்கள் தோன்றுவதை ஊக்குவிக்கிறது.

இந்த மருந்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி டாக்டர் ஷாபிக் சையத் கூறுகையில், விடாசா மருந்தை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் கேன்சர் நோயாளிகள், மருந்தை எடுத்துக்கொண்ட சிலமணி நேரங்கள் வரையில் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்.

இந்த மருந்தால் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதை அப்போதுதான் கண்டறிய முடியும். இந்த மருந்து கேன்சர் நோயாளிகள் அதிக நாட்கள் உயிர்வாழ உதவும் என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by tamilparks Mon Mar 16, 2009 12:26 pm

மிகவும் அருமையான, பயனுள்ள தகவல், பாராட்டுக்கள் சிவா
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by manilakshmi24 Mon Mar 16, 2009 4:00 pm

VERY VEERY GOOD NEW THAKS
avatar
manilakshmi24
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/10/2008

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by rasan Tue Mar 17, 2009 5:20 pm

cancer marunthu india vanthuvitatha
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by இளவரசன் Tue Mar 17, 2009 5:58 pm

மகிழ்ச்சியான & பயனுள்ள தகவல்

வாழ்த்துக்கள் சிவா !

-KannaN
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by badboythomas Fri Apr 03, 2009 4:32 am

THIS MESSAGE I DIDNT SEE BEFORE MY DAD DEATH,,,,,,,,,
avatar
badboythomas
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 03/04/2009

Back to top Go down

கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து Empty Re: கேன்சருக்கு வந்துவிட்டது புதிய மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum