புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_m10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_m10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10 
1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_m10தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகிறதா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 5:51 pm

வேலூர்: ஸ்மார்ட் கார்டு மூலம் முறையாக பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று வழங்கல் அதிகாரிகளுக்கு பொதுவினியோகத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மூலம் பொதுவினியோகப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்க தான் இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த கார்டுகள் மூலமாகவும் முறைகேடுகள் நடந்து வருகிறது என்று பல்வேறு புகார்கள் வருகிறது. அதாவது புதிதாக அச்சிடப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டுகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்காமலேயே சில ரேஷன் ஊழியர்கள் பாயின்ட் ஆப் சேல் கருவிகளில் ஸ்கேன் மற்றும் பதிவு செய்து பொருட்களை ஜோராக பிளாக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இருந்தும் குடும்ப அட்டையிலேயே பொதுவினியோக பொருட்களை வாங்கி வருகின்றனர். எனவே இந்த முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் முறையாக பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று வழங்கல் அதிகாரிகளுக்கு பொதுவினியோகத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, `ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மொத்தம் எத்தனை ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் எத்தனை கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக வந்துள்ளன. மீதம் எத்தனை கார்டுகள் பழைய குடும்ப அட்டைகளாகவே உள்ளது. இதில் ஸ்மார்ட் கார்டு மூலம் முறையாக பொதுவினியோக பொருட்கள் வழங்கப்படுகிறதா?, ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களின் பழைய அட்டைக்கு கேன்சல்டு என்று சீல் போடப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வழங்கல் அதிகாரிகளுக்கு பொதுவினியோகத்துறை உத்தரவிட்டுள்ளது’’என்றனர்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக