புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’ Poll_c10அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’ Poll_m10அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’ Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 5:42 pm

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் முதல் பாஸ்ட் டேக் முறை அமல் : வரிசையில் காத்திருப்புக்குக்கு ‘குட்பை’ LMwIWIFJRSnpqPW7gLb6+Dkn_Daily_News_2017_3031841516495
புதுடெல்லி: டிசம்பர் மாதம் முதல் பாஸ்ட் டேக் முறையை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப, டிசம்பர் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்கள் அனைத்திலும் பாஸ்ட் டேக் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்கும். சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க பாஸ்ட் டேக் முறை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக தயாரிக்கப்படும் கார், டிரக், பஸ்கள் அனைத்திலும் பாஸ்ட் டேக் பொருத்துவது டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது.

இதுபோல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறையை டிசம்பர் முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம். இது தேசிய நெடுஞ்சாலைகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிப்பதை எளிதாக்கும். தற்போது 7.5 லட்சம் வாகனங்களில் பாஸ்ட் டேக் பொருத்தப்பட்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 25 லட்சம் வாகனங்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,500 சுங்கச்சாவடி பூத்கள் இன்னும் 2 மாதங்களில் பாஸ்ட் டேக் வசதி கொண்டதாக மாற்றப்படும். பாஸ்ட் டேக் முறையில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வருவாய் வருகிறது. இது அடுத்த ஆண்டு மார்ச்சில் 30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோல் ஜிஎஸ்டியும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பல வகையிலும் உதவுகிறது. சோதனை சாவடிகள் இல்லாததால் டிரக்குகளின் பயண நேரம் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு டிரக்குக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் எரிபொருள் செலவு மிச்சமாகிறது. இதுபோல் பார்சல் சேவை கட்டணங்களும் 10 முதல் 12 சதவீதம் குறைந்துள்ளன. மேலும், பெரிய நகரங்களுக்குள் டிரக்குகள் வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத் வாசை பகுதியில் பெரிய கன்டெய்னர் யார்டு அமைக்கவும் திட்டம் உள்ளது. இங்கிருந்து ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு படகுகள் மூலம் கன்டெய்னர் கொண்டு செல்லப்படும். இதனால் மும்பை சாலைகளை டிரக்குகள் பயன்படுத்த தேவையில்லை. சாலை போக்குவரத்தை குறைக்க நாசிக் அருகே மன்மத் மற்றும் மத்திய பிரதேசம் இந்தோர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது என்றார்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக