ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்ன கடிகள்

3 posters

Go down

கன்னா பின்ன கடிகள் Empty கன்னா பின்ன கடிகள்

Post by ரிபாஸ் Wed Dec 09, 2009 10:46 am


அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
த்ம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.


நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி
நீ நின்ன?
போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.


வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?
குமார் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்?


வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,
கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார்.


உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.



File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?
File - உட்கார்ந்து பார்க்கனும்,
Pile - பார்த்து உட்காரனும்.



குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?


வாத்தியாரை விட கோழி தான் Great. எப்படி?
வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.



பாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம்,
பாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர?
பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.


டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"அ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?
அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்.



என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்,
ஏன்டி?
அவரை வேனும்மின்னே 'no'கடிக்கதான்.



ஏண்டி, பரிட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?
எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரிட்சைல் நல்ல 'Present' பண்ணனும்ன்னு.


Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?
ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் இருக்கு.



ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.


டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.


ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?
அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கன்னா பின்ன கடிகள் Empty Re: கன்னா பின்ன கடிகள்

Post by அபிராமிவேலூ Wed Dec 09, 2009 10:55 am

கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
கன்னா பின்ன கடிகள் 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

கன்னா பின்ன கடிகள் Empty Re: கன்னா பின்ன கடிகள்

Post by ரிபாஸ் Wed Dec 09, 2009 10:56 am

ABIRAMI M wrote:கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் Icon_lol கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196

கன்னா பின்ன கடிகள் 678642 கன்னா பின்ன கடிகள் 678642 கன்னா பின்ன கடிகள் 678642
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கன்னா பின்ன கடிகள் Empty Re: கன்னா பின்ன கடிகள்

Post by சாந்தன் Wed Dec 09, 2009 11:02 am

கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 677196 கன்னா பின்ன கடிகள் 56667 கன்னா பின்ன கடிகள் 56667 கன்னா பின்ன கடிகள் 755837 கன்னா பின்ன கடிகள் 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கன்னா பின்ன கடிகள் Empty Re: கன்னா பின்ன கடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum