புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
90 Posts - 71%
heezulia
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
255 Posts - 75%
heezulia
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_m10லவ் லெட்டர் - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் லெட்டர் - ஒரு பக்க கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 08, 2017 3:21 pm

லவ் லெட்டர் - ஒரு பக்க கதை 25
-

நான் தெருவில் நடந்துகொண்டு இருந்தேன்.
இரவு. ஆள் நடமாட்டம் மிகக்குறைவு. எதிரே கொஞ்ச தூரத்தில்
ஒரு (மிக) அழகான பெண் நடந்து வந்துகொண்டிருந்தாள்.
அணிந்திருந்தது என்னவோ சாதாரண சுடிதார்தான்.

ஆனால், பளிச்சென்று இருந்தாள். நடை, உடை, உடல்மொழி
எல்லாமே அவள் பெரிய இடத்துப் பெண் என்று தெரிவித்தன.
என்னையே பார்த்தபடி வருவது போல் தோன்றியது.

நம்மை ஏன் பார்க்கப் போகிறாள் என அந்த நினைப்பை
நிராகரித்தேன். ஆனால் நெருங்கி வர வர தெரிந்தது... என்னை
நோக்கித்தான் வருகிறாள்!

அவள் வலது கையில் ஒரு லெட்டர்... லவ் லெட்டரோ?
இருக்கலாம். நமக்குத் தெரியாதா? எத்தனை தமிழ்ப்படம்
பார்த்திருக்கிறோம்? நம் வாழ்வில் கற்பனையெல்லாம்
செய்திருக்கிறோமே...

ஆண்டவா! அடுத்து என்ன நடக்கப் போகிறதோ?அவள் என்
அருகில் வந்தாள். வட்டமான முகம், அழகான கண்கள், திருத்தம்
தேவைப்படாத நாசி, அளவெடுத்த உதடுகள்... அத்தனை
நடிகைகளும் நினைவில் வந்து போனார்கள்.

உதடு குவித்து என்னிடம் பேசினாள்... ‘‘தம்பி, இந்த லெட்டரைக்
கொண்டுபோய் நான் சொல்ற அண்ணா கிட்ட கொடுத்துடறியா?’’

வேறென்ன சொல்வாள்? ஆறாம் வகுப்பு படிக்கும் என்னைப்
போன்ற ஒரு குட்டிப்பையன்தானே அந்த மாதிரி உதவியெல்லாம்
செய்வான்!
-
------------------------------------------

எஸ்.கார்த்திகேயன்
குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக