புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அலகே அழகு! -கிளிகள் Poll_c10அலகே அழகு! -கிளிகள் Poll_m10அலகே அழகு! -கிளிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலகே அழகு! -கிளிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2017 5:21 pm

அலகே அழகு! -கிளிகள் Images?q=tbn:ANd9GcS8BIJ35uyaOkdpLBOf_2mYkZEMV5tzKCR3UunHIgXGrbnf86-5
-
கிளிகள் என்றால் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா?
கிளிகள் பற்றி நிறையத் தகவல்கள் இருக்கின்றன.
அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?
-
#உலகில் 372 கிளி வகைகள் உள்ளன.
-
#பெரும்பாலான கிளி வகைகள் வெப்ப மண்டலப்
பகுதிகளிலேயே காணப்படுகின்றன.
-
#வளைந்த அழகான அலகும், பளீர் வண்ணமும்,
உறுதியான கால்களும் கிளிகளுக்கு அழகு சேர்க்கின்றன.
-
#பறவை இனங்களில் புத்திக் கூர்மை கொண்டவை கிளிகள்.
-
மனிதர்களின் குரல்களைக் கேட்டு அவர்களைப் போலவே
ஒலி எழுப்பும் ஆற்றல் பெற்றவை கிளிகள்.
சில வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தால் அதைத்
திருப்பிச் சொல்லும்.
-
#பெரும்பாலான கிளிகள், பழக் கொட்டைகளையே
அதிகம் உண்கின்றன. சில வகை கிளி இனங்கள் பழங்கள்,
தேன், மலர்கள், சிறு பூச்சிகளையும் சாப்பிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2017 5:22 pm

அலகே அழகு! -கிளிகள் Images?q=tbn:ANd9GcTN5jYYlBc8RPS1FykH3VPpNCRsCf-7ZKNWHDfu_ZJm4MpPFW3U6Q
-
#‘பட்ஜ்ரிகர்’ ‘காக்கடீல்’ இனங்கள் கிளிகளில் மிகப் பிரபலமானவை.
-
#சில வகைக் கிளிகள் 80 வயது வரைகூட வாழும்.
-
#வண்ணக் கொண்டை உடைய அழகிய ‘காக்கட்டூ’ வகை
கிளிகளில் 21 வகை உண்டு.
-
#நியூசிலாந்தில் அரிய வகை கிளி இனங்களான
கீ, ககா, ககாபோ இனங்கள் காணப்படுகின்றன.
-
#‘கீ’ வகை கிளிகள் குண்டான உடல் கொண்டவை.
புத்திக் கூர்மையும் அதிகம். இ
ந்த வகை கிளிகள் நியூசிலாந்தின் சவுத் ஐலாண்டில்
காணப்படுகின்றன.
-
#அல்பைன் இனப்பறவைகளில் எஞ்சியிருப்பவை கீ வகை
கிளிகளே. இந்தக் கிளிகள் இங்கு வரும் பயணிகளின்
பைகளைத் திறந்து பார்க்கும். சிறுபொருட்களைத் திருடும்.
வாகனங்களைச் சேதப்படுத்தும்.
-
#ககாபோ வகை கிளிகள் குறைந்துகொண்டே வருகின்றன.
2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி
130 பறவைகளே உலகில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவை இரவில் உற்சாகமாகக் காணப்படும். கொட்டைகள்,
பழங்கள், தாவர உணவுகளைச் சாப்பிடும்.
-
#கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.
-
#கிளிகளின் எடை 10 கிராம் அளவில் இருந்து
4 கிலோ வரைக்கும் இருக்கும்.
-
# 8 சென்டிமீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளில்
கிளிகள் காணப்படுகின்றன.
-
# ஆப்பிரிக்க சாம்பல் ஆண் கிளிகள், மனிதர்களின்
பேச்சைப் புரிந்து கொள்வதில் திறமை வாய்ந்தவை.
-
----------------------------------------------
தி இந்து
படம் - இணையம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக