ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு

Go down

வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு Empty வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Nov 06, 2017 8:10 am

கலர் கலரா
புடவை கட்டுனா மனைவிகளுக்கு எடுப்பா தான் இருக்கும்
ஆனால்
அத வாங்கி தர கணவருக்கு கடுப்பா தான் இருக்கும்
????????????????????????
-
--------------------------------------------
#அவள் சிரிக்க ஆயிரம் ஜொக்
சொன்னேன்
ஒரே வர்த்தைல என்ன அழவச்சிட்டா.....

அண்ணா நீங்க நல்ல காமெடி பண்றிங்கன்னு சொல்லிட்டா....
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Nov 06, 2017 8:21 am

இப்பெல்லா நைட்டு தூக்கமே வரமாட்டுக்கு
ஏன்னு தெரியாம இருந்தேன்
அப்புறந்தான்தெரிஞ்சுது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கதாம்
இது தெரியாம நன் வேற பயந்து போய்டேன்...!!
-
-------------------------------
-
உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள்.
விருப்பம் போல் காதல் செய்.
உன்மனம் சொல்வதை மட்டும் கேள்.
மனதில் தோன்றுவதை மட்டும் பேசு.
ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்து சொல்லும்..

"தருதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது..
எங்க உருப்படப் போகுது?!.."
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Nov 06, 2017 8:31 am


ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற
மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே.

அதனால்தான் ஆண்கள் கடன் வாங்கினால் தன்னுடைய
பெயரிலும். சொத்து வாங்கினாள் தன் மனைவியின்
பெயரில்தான் வாங்குகின்றனர்.

அதற்கு காரணம் கடன் என்று கேட்டால் என்னை வந்து
கேட்கட்டும் சொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே எ
ன்று அர்த்தம்...!!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு Empty Re: வாட்ஸ் அப் -ல் படித்த நகைச்சுவை - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum