புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
57 Posts - 72%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
224 Posts - 75%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்! - 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்! - 5


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 10 Dec 2009 - 13:04

* ஒட்டகம் 15 மணிநேரம் தொடர்ந்து நடக்கும்.

* 15 நிமிடங்களில் 70 லிட்டருக்கு மேல் தண்ணீரை உறிஞ்சும்.

* ஒட்டகத்திற்கு வியர்க்காது, ஏனென்றால் அதற்கு வியர்வை நாளங்கள் கிடையாது.

* நாள் ஒன்றுக்கு ஒட்டகம் 40 லிட்டர் வரை பால் தரும்.

* ஒட்டகப்பால் 60 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

* தென் அமெரிக்காவின் காடுகளில் கால்பி என்ற ஒருவகை மரம் உள்ளது.
இம்மரத்தில் துளை போட்டால் பால் வருகிறது. இப்பால் அந்நாட்டு மக்களுக்கு
ஒரு முக்கிய உணவாகும்.

* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை
மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம்
வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும்.
உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே
அழைக்கிறார்கள்.

* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.

* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.

* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.

*
உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800
மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.

* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்.


* ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.

* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.

* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.

* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.

* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.

* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.

* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 10 Dec 2009 - 14:07

அருமையான தகவல் நிர்ஷன்... தெரிந்துகொள்ளுங்கள்! - 5 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 5 677196 தெரிந்துகொள்ளுங்கள்! - 5 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக