புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_vote_lcapஅழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_voting_barஅழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_vote_lcapஅழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_voting_barஅழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 04, 2017 7:22 am

அழுத்தம் கொடுக்கும் தி.மு.க... சூடு பிடிக்கும் ஜெயலலிதா மரண விசாரணை! Dr_sarvanan_1_20071
-
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக தி.மு.க. மருத்துவ அணி
மாநில செயலாளர் டாக்டர் சரவணன் விசாரணை கமிஷனுக்கு மனு
அனுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய டாக்டர் சரவணன்,
"நான் திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக
போட்டியிட்டேன். அதில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்
ஏ.கே.போஸ்க்கு அங்கீகாரம் அளித்து அக்கட்சியின் பொதுச்
செயலளார் ஜெயலலிதா வழங்கிய சான்றில் வைக்கப்பட்ட
கைரேகையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஏ.கே.போஸ் வெற்றி
பெற்றதை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளேன்.

தற்போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் விசாரணை
கமிஷனுக்கு மனு அனுப்பியுள்ளேன். அதில் ஜெயலலிதாவின்
மரணத்தில் உள்ள சந்தேகங்களை குறிப்பிட்டுள்ளேன்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் பல குழப்பங்கள்
உள்ளது.

ஜெயலலிதா ஆளுநருக்கு தன் கையெழுத்திட்டு நன்றி சொன்னது
போல் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது, அதை விசாரிக்க வேண்டும்.

ஒரு மருத்துவராக எனக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.
சிபிஐ விசாரித்தால்தான் இந்த வழக்கில் ஒரு முடிவு தெரியும்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளதோ
என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் சான்றிதழ்களில் கைரேகை
வாங்கியதற்கான புகைப்படம், வீடியோ காட்சிகள் எங்கே?

தனிப்பட்ட ஒருத்தரின் ஆதித்கத்தால்தான் ஜெயலலிதா மருத்துவ
மனையில் இருந்துள்ளார். அவரிடம் 28 கைரேகை வாங்க அவசியமே
இல்லை. 20 போதுமானது.

அப்போலோ மருத்துவமனை ஆரம்பத்தில் கொடுத்த அறிக்கையில்
குழப்பங்கள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ
குழுவில் டாக்டர் பாலாஜி இல்லை.

அவரிடம் ஏன் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பம்
வாங்கினார்கள். இதுபோன்ற பல சந்தேகங்களை
குறிப்பிட்டு விசாரணை கமிஷன் நீதிபதிக்கு மனு அனுப்பியுள்ளேன்"
என்றார்.
-
--------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக