புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_m10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10 
66 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_m10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10 
230 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_m10யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு அதிகாரம் வழக்கு: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சிதம்பரம் ஆஜர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 04, 2017 6:09 am

புதுடில்லி:
டில்லியில் யாருக்கு அதிகாரம் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக,
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக காங்.
மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராக உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போதைய
துணை நிலை ஆளுனராக இருந்த, நஜீப் ஜங் இடையே கடும்
மோதல் ஏற்பட்டது. டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது
தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கில் துணை நிலை ஆளுனருடன் ஆலோசனை நடத்தாமல்,
முதல்வரோ, அமைச்சர்களோ எந்த முடிவையும் எடுக்க முடியாது'
என, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து,
அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளில், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த கேள்வியும்
எழுந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட
அமர்வுக்கு, விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில் டில்லி அரசு சார்பில் வாதாட உள்ள 9 வழக்கறிஞர்களில்
காங். மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராகி வாதாட உள்ளார்.
இவர் அரசியலமைப்பு சட்ட சிக்கல்கள் குறித்து டில்லி அரசுக்கு
தேவையான ஆலோசனை வழங்கிட உள்ளார்.

இது குறித்து டில்லி அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், முந்தைய
காங். தலைமையிலான ஐககிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்
சிதம்பரத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருந்தாலும்
கட்சி பேதமின்றி சிதம்பரம் ஆஜராக உள்ளது ஆரோக்கியமான
அரசியல் தான்.

அவர் இதற்கு முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த போதே
மத்திய அரசு- யூனியன் பிரதேச அரசு இடையேயான சட்ட
விதிமுறைகளை நன்கு அறிந்தவர் எனவே இந்த வழக்கில் ஆஜராக
உள்ளார் என்றார்.
-
---------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக