ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

3 posters

Go down

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Empty உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 7:42 am

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் AFldM0zTDyIjF75do9Rw+575fe532924f42d875a6f74c378ab9ac
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிறுவப்பட உள்ள, வீர சிவாஜி சிலை உயரத்தை, 689 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் உயரமான சிலையாக, அது திகழ உள்ளது.
சீனாவில் உள்ள, வசந்த கால கோவிலில் உள்ள புத்தர் சிலை, 682 அடி உயரம் உடையது. இதுவே, உலகில் அதிக உயரமுடைய சிலையாக உள்ளது. மும்பை கடலோரப் பகுதியில் மராட்டிய மன்னர், வீர சிவாஜியின் சிலையை , 630 அடி உயர சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது அதன் உயரம், 689 அடியாக உயர்த்தப்படுகிறது. இதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜியின் சிலை அமைக்கும் பணி, 2018 ஜனவரியில் துவங்கி, 2021க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கு, மஹாராஷ்டிரா கடலோர மண்டல நிர்வாக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையின் கடலோரத்தில், 15.96 ஏக்கர் பரப்பு நிலத்தில், இந்த சிலை நிறுவப்பட உள்ளது.
அந்த வளாகத்தில், கோவில், மருத்துவமனை, சிவாஜியின் வாழ்க்கையை குறிக்கும் வகையில், ராய்காட் கோட்டை வடிவில், அருங்காட்சியம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
நன்றி

தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Empty Re: உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

Post by ayyasamy ram Fri Nov 03, 2017 9:27 am

இத்திட்டத்திற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயித்த
திட்ட மதீப்பீடு 12 மடங்காக அதிகரித்துள்ளது.

அம்மாநில முதலமைச்சர் 3600 கோடி ரூபாயை ஒதுக்கீடு
செய்ய உத்திரவிட்டுள்ளார்
-
நிபுணர்கள் செலவினம் ரூ 4000 கோடியாக ஆகும் என
மதிப்பிட்டுள்ளார்கள்
-
உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் E716fb89-bf21-415b-8ccf-5836ae331449
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Empty Re: உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

Post by Dr.S.Soundarapandian Fri Nov 03, 2017 7:51 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Empty Re: உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum