புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலாவிடம் குறுக்கு விசாரணை : ஆறுமுகசாமி கமிஷனில் தி.மு.க., மனு
Page 1 of 1 •
சென்னை:
'ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா, கவர்னர் வித்யாசாகர் ராவ்
உட்பட, 17 பேரை விசாரணைக்கு அழைக்கும்போது,
அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்'
என, விசாரணைக் கமிஷனிடம், தி.மு.க., பிரமுகர் சரவணன், மனு
கொடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டி யிட்டு,
தோல்வி அடைந்தவர், டாக்டர் சரவணன். இவர், நீதிபதி ஆறுமுகசாமி
கமிஷனில், தாக்கல் செய்துள்ள மனு:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டேன்.
அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ் போட்டியிட்டார்.
அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி, 'ஏ' மற்றும், 'பி'
படிவத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர், ஜெயலலிதா கையெழுத்திற்கு
பதிலாக, தன் கைரேகையைப் பதிவு செய்திருந்தார்.
அவரிடம் கையொப்பம் பெற்ற, 2016 அக்., 27ல், சென்னை, அப்பல்லோ
மருத்துவமனையில், அவர் இருந்தார். அப்போது, அவருக்கு செயற்கை
சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
எனவே, ஏ.கே.போஸ் மனுவை நிராகரிக்க வேண்டும் என, தேர்தல்
அலுவலரிடம் கோரினேன்; அது நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
ஜெ., மருத்துவமனைக்கு வரும்போது, சுய நினைவு இல்லாமல்
இருந்துள்ளார். இவ்விபரம், ஆம்புலன்ஸ் அறிக்கையில் உள்ளது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ெவளியிட்ட செய்திக் குறிப்பில்,
'அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்
பட்டுள்ளார். விரைவில், வீடு திரும்புவார்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இது, முரண்பாடாக உள்ளது.
இதேபோல், அவர் பெயரில் அறிக்கை ெவளியானது உட்பட, அவர்
மறையும் வரை நடந்த நிகழ்வுகளில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
எனவே, முன்னாள் தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ், சசிகலா,
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்
விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், மதுசூதனன், மருத்துவர்கள்
உட்பட, 17 பேரிடம், கமிஷனில் குறுக்கு விசாரணை நடத்த, என்னை
அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
-------------------------------------
தினமலர்

Similar topics
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» என் மேல் யார் புகார் அளித்தது? : ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி
» அவதூறு வழக்கில் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்வேன் - வைகோ
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
» ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1