புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கால்விரல்கள் உள்நோக்கி வளர்தல் என்பது என்ன? (What is an ingrown toenail?)
கால் விரல் நகம் சிலருக்கு விரலின் பக்கவாட்டிலோ மூலையிலோ வளைந்து தோலுக்கு உள்ளாக வளர்ந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். இதனை அனைக்கோகிரிப்டோசிஸ் என்றும் அழைப்பார்கள். இந்தப் பிரச்சனையால் விரல்களில் வலி, சிவத்தல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். பெரும்பாலும் இந்தப் பிரச்சனை வருவது கால்களின் பெருவிரல்களில் தான்.
காரணங்கள் (Causes)
இதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
ஷூ சரியான அளவில் இல்லாதது: சரியாகப் பொருந்தாத ஷூ அணியும்போது, கால்விரல்களின் முனைகளில் கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படுவதால் விரல் நகங்கள் உள்நோக்கி வளரக்கூடும்.
கால் விரல் நகங்களை சரியாக நறுக்காமல் விடுதல்: நகங்களை மிகவும் ஒட்ட நறுக்கினால்அல்லது நேராக வெட்டாமல் விளிம்புகளை வட்ட வடிவில் வெட்டினால், நகங்கள் உள்நோக்கி வளைந்து தோலுக்குள் செல்லக்கூடும்.
நகங்களின் மூலைகளைக் கிழித்தல் அல்லது குடைதல்
கால் விரல்களில் காயம் படுதல்
சிலருக்கு பிறப்பிலிருந்தே விரல் நகங்கள் வளைந்திருக்கலாம்.
அறிகுறிகள் (Symptoms)
இதன் அறிகுறிகளில் சில:
வலி
சிவத்தல்
வீக்கம்
நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சீழ் வருதல்
தோல் திசு நன்றாக வெளியே தெரிதல்
கண்டறிதல் (Diagnosis)
விரல்களைப் பார்த்து ஆய்வு செய்தாலே மருத்துவர் இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும். அறிகுறிகளை வைத்தும் உறுதிப்படுத்த முடியும். பெரும்பாலும் பிற சோதனைகள் எதுவும் செய்ய வேண்டியிருக்காது.
இதற்கான சிகிச்சை (Ingrown Toenail Treatment)
இதற்கு சிகிச்சையளிக்காமல் விட்டால், விரல்களுக்குள் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். ஆகவே பின்வரும் நடவடிக்கைகள் அவசியமாகும்:
சோப்பு போட்டு உங்கள் கால்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
விரல் நகங்கள் தோலுக்குள் வளைந்து நுழைவதைத் தடுக்க, அவற்றை நேராக வெட்டவும்.
அடிக்கடி சாக்ஸ் மாற்றும் பழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.
நகம் நேராக வளரும்படி செய்வதற்காக, நகத்தை சற்று மேலே தூக்கி, நகத்திற்கு அடியில் பஞ்சு உருண்டை அல்லது கட்டு போடும் துணியின் சிறு துண்டை மருத்துவர் வைப்பதும் இதற்கான ஒரு சிகிச்சையாகும்.
மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளால் பலன் கிடைக்காவிட்டால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கலாம். இந்த அறுவை சிகிச்சையில் கால் விரல்கள் மரத்துப்போகச் செய்த பிறகு, நகம் தேவையான அளவு அல்லது முழுவதும் அகற்றப்படும். தேவைப்பட்டால், நகக்கண்ணின் சிறு பகுதியும் வெட்டி அகற்றப்படும். இந்த அறுவை சிகிச்சைகள், வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி அல்லது லேசர் பயன்படுத்தி செய்யப்படலாம்.
நோய்த்தொற்று இருந்தால், அதற்கு மருத்துவர் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தும் ஆன்டிபயாட்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம்.
தடுத்தல் (Prevention)
இந்தப் பிரச்சனை வராமல் தவிர்ப்பதற்கான சில குறிப்புகள்:
நகங்களை நறுக்கும் முன்பு, வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் கால்களை வைத்திருக்கவும். இதனால் நகங்கள் மென்மையாகும்.
நகங்களை வெட்டும்போது, நேராக வெட்டவும். இதனால் விளிம்புகள் உள்நோக்கி வளைவது தடுக்கப்படும்.
சரியாகப் பொருந்தும் ஷூ அணியவும். குறுகலான அல்லது கூரான முன் பகுதி கொண்ட காலணிகளைத் தவிர்க்கவும்.
நகங்களைக் கிழிக்கவோ குடையவோ வேண்டாம்.
நகங்களை ஒட்ட வெட்ட வேண்டாம்.
பாதங்களை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
நீரிழிவுநோய் உள்ளவர்கள், அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிக்கல்கள் (Complications)
இந்தப் பிரச்சனை கடுமையாகும்போது, நோய்த்தொற்று எலும்புக்கும் பரவும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
பின்வரும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் செல்லவும்:
உள் வளைந்த நகத்தை வெட்ட முடியாமல் போவது
அதிக வலி, சிவத்தல், வீக்கம் அல்லது காய்ச்சல்
நன்றி
UC நியூஸ்
படம் பதிவு செய்யமுடியவில்லை

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1