புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
85 Posts - 77%
heezulia
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
250 Posts - 77%
heezulia
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
8 Posts - 2%
prajai
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமபிரானும் விநாயகரும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 27, 2017 7:15 am

ராமபிரானும் விநாயகரும் 26chsrsperiyava


மாமாக்காரர் மஹாவிஷ்ணு மருமானுக்கு( விநாயகருக்கு)
மரியாதை பண்ணி
அவர் மஹிமை தெரியும்படியாகச் செய்ததைச் சொல்லவேண்டும்.

மஹாவிஷ்ணு என்ற மூலரூபத்தில் அவர் இவரிடமிருந்து
சக்ரத்தை வாங்க முடியாமல் தோப்புக்கரணம் போட்டது
மட்டுமில்லை; ராம க்ருஷ்ணாதி அவதாரங்களிலும்
பிள்ளையாருக்கு சாஸ்த்ரோக்தமாகப் பூஜை பண்ணியிருக்கிறார்.

ராமாவதாரத்தில் ராவண சம்ஹாரம் ஆன பிற்பாடு அவர்
ராமலிங்க ப்ரதிஷ்டை செய்து சிவாராதனம் பண்ணியது
எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ராவண சம்ஹாரத்துக்கு
முன்னாடி, கிஷ்கிந்தையிலிருந்து போகிறபோதே ஸேது பந்தம்
நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக
அவர் ராமநாதபுரம் சமுத்ரக்கரையில் நவ பாஷாணம் என்ற
இடத்தில் நவக்ரஹ ப்ரதிஷ்டை செய்து பூஜை பண்ணினாரென்பதும்
சில பேருக்காவது தெரிந்திருக்கும்.
தேவி பட்டணம் என்பது அந்த நவபாஷாணந்தான்.

இப்போதும் ராமேச்வர யாத்திரை போகிறவர்கள், சுற்றுப்பட்ட
க்ஷேத்திரங்கள் பலவற்றுக்குப் போகும்போது நவபாஷாணத்துக்கு
நிச்சயமாகப் போகிறார்கள். மிகவும் க்ரமமாக இந்த யாத்திரை
பண்ணினால் முதலில் போக வேண்டிய ஊர் ஒன்று இருக்கிறது.
விஷயம் தெரிந்தவர்கள் ஸேது யாத்ரா என்றால்
அங்கேயிருந்துதான் ஆரம்பிப்பார்கள்.

ஆரம்ப ஸ்வாமியான விக்நேச்வரரை ராமசந்த்ரமூர்த்தி பூஜை ப
ண்ணிய ஊர்தான் அது. உப்பூர் என்று பெயர். ராமர் மாதிரி
வடக்கேயிருந்து வந்தால் நவபாஷாணத்துக்கு முன்னால் அது
வந்துவிடும். அதுதானே பொருத்தம்?

நவக்ரஹங்களைப் பூஜிப்பதற்கும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’
குட்டிக்கொண்டுதானே ஆகவேண்டும்? எல்லாம் மநுஷ்ய ரீதியில்
சாஸ்த்ரோக்தமாக, ஸம்ப்ரதாய பூர்வமாகப் பண்ணி
வழிகாட்டியவர் ராமர். அவர் ஸேதுபந்தத்துக்கு முன்
நவக்ரஹங்களை ப்ரீதி செய்தாரென்றால், அதற்கும் முந்தி ஸர்வ
விக்ன ஹர்த்தாவான பிள்ளையாரையும் பூஜை
பண்ணித்தானிருப்பார்.

அப்படி அவரால் பூஜிக்கப்பட்டவர்தான் நவபாஷாணத்துக்குப்
பக்கத்தில இருக்கும் உப்பூர்ப் பிள்ளையார். வரப்ரஸாதி என்று
அந்த வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் கொண்டாடும் மூர்த்தி.
மற்றவர்களுக்கு வரம் கொடுப்பாரே தவிர தமக்கு ஒரு கூரைகூட
இல்லாதவர்.

தமக்கு மேலே விமானம் கட்ட அவர் விடுவதேயில்லை.
எதையாவது விக்னத்தை உண்டுபண்ணி அதை தடுத்துவிட்டு,
எளியவர்களில் எளியவராக, வெய்யில் மழை எல்லாம் தம்மேலேயே
விழும்படி உட்கார்ந்திருக்கிறார்! ‘வெயிலுகந்த விநாயகர்’
என்றே அவருக்குப் பெயர்.

தொந்தி கணபதிக்கு ‘டுண்டி’ என்று சமஸ்க்ருதத்தில ஒரு
பெயருண்டு. டுண்டிராஜ கணபதி காசியில் பிரக்யாதியோடு
இருக்கிறார். அதன் ஸம்பந்தமாகத் தானிருக்க வேண்டும்,

தமிழ் தேசத்திலும் ‘தொண்டி’ என்று விநாயக க்ஷேத்ரம்
இருக்கிறது. இதுவும் ராமர் பூஜித்த க்ஷேத்ரமாகத்தான்
சொல்லப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து சமுத்திரக்கரை
ஓரமாகவே தெற்காக வந்தால், ஏறக்குறைய
வேதாரண்யத்துக்கும் உப்பூருக்கும் நடுபாதியில் தொண்டி
இருக்கிறது.

முதலில் ராமர் இங்கேயிருந்துதான் லங்கைக்கு அணைகட்ட
நினைத்தாராம். இங்கே அதற்காக அவர் பிள்ளையார் பூஜை
பண்ணப் பிள்ளையாரும் ப்ரஸன்னமானார்.

ராமருக்கு வெற்றி நிச்சயம் என்று வரம் கொடுத்துவிட்டு,
இந்தத் தொண்டி விநாயகரும் தமக்கு மேலே
விமானமில்லாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

மாமாக்காரர் மழையிலும் வெய்யிலிலும் அலைந்து கொண்டு
லங்கைக்கு அணைகட்டிக்கொண்டு போகும்போது நாம் மட்டும்
கோவில் கட்டிக்கொண்டு கொண்டாட்டம் அடிக்கக்
கூடாதென்றுதான் இப்படி இரண்டு இடத்திலுமே இருக்கிறார்
போலிருக்கிறது.

ஆசார்யாள் ‘கணேச பஞ்சரத்ந’ ஸ்தோத்ரம் செய்திருப்பது
தொண்டி கணபதி மேல்தான்.

ஈச்வரஸுதனை ஸ்ரீராமர் ஆராதனை பண்ணி அநுக்ரஹம்
பெற்ற பலன்தான், கடைசியில் அவர் ராவண சம்ஹாரம்
பண்ணி விஜய ராகவனாக, அதோடுகூட இப்போது பறி
கொடுத்திருந்த பத்னியைத் திரும்பவும் பெற்ற ஸீதா ராமனாகத்
திரும்பிவந்து அந்த ஈச்வரனையே ராமலிங்கமாக ப்ரதிஷ்டை
செய்தது.
-
--------------------------------------
தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
நன்றி- தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 27, 2017 7:22 am

ராமபிரானும் விநாயகரும் 201509160055345763_Uppur-veyilukanta-Ganesh-darshan-in-the-temple-devotees_SECVPF
-
விநாயகப்பெருமான், சித்தி, புத்தி ஆகியோருடன்
திருமணக்கோலம்
-----------------

தமிழகத்திலேயே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தான்
விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 27, 2017 7:41 pm

ராமபிரானும் விநாயகரும் 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக