Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புக் காதலி சரி மரைஸ் ! (ஆப்பிரிக்கக் காதல் பாடல்)
2 posters
Page 1 of 1
அன்புக் காதலி சரி மரைஸ் ! (ஆப்பிரிக்கக் காதல் பாடல்)
அன்புக் காதலி சரி மரைஸ் ! (ஆப்பிரிக்கக் காதல் பாடல்)
என் ’சரி மரைஸ்’ வெகு தூரம் சென்றுவிட்டாள்!
அவளை –
மீண்டும் பார்ப்பேன் என்று நான் நம்புகிறேன் !
ஆப்பிரிக்கப் போயர் யுத்தத்திற்கு முன்னர்-
‘மஞ்சள் ஆறு’க் கிராமத்தில் அவள் வசித்தாள் !’
ஓ! என்னைப் –
பழைய டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுசெல்லுங்கள்!
அங்கேதான் என் காதலி வசிக்கிறாள் !
மஞ்சள் சோள வயலுக்கும்-
பச்சை முள் மரங்களுக்கும் இடையில் –
சரி மரைஸ் வசிக்கிறாள்!
மஞ்சள் சோள வயலுக்கும்-
பச்சை முள் மரங்களுக்கும் இடையில் –
என் அன்புக் காதலி சரி மரைஸ் வசிக்கிறாள்!
நான் அப்போது-
பிரிட்டிஷ் படைகளுக்கு அஞ்சிப்போய்-
அவர்கள் பிடித்துக் கடல் கடந்து அனுப்பிவிடுவார்கள்-
என்று அஞ்சிப்போய்-
தெற்கேயுள்ள -
’உபிங்டன் கடற்கரை – ‘பெரிய ஆறு’ப் பகுதிக்கு ஓடிவந்துவிட்டேன் !’
பிரிட்டிஷ்காரர்கள்-
ஒரு வகையில் முதலை போன்றவர்கள்!
அவர்கள் எப்போதும் தண்ணீருக்கு இழுப்பார்கள்!
ஒரு கப்பலில் தூக்கிப் போடுவார்கள்!
பயணம் போவது வெகுதூரம் !
அது எங்கே முடியுமென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் !
போயர் யுத்தம் முடிந்தது !
நாங்கள் இனி வீடுகளுக்குப் போகலாம் !
‘பழைய டிரான்ஸ்வாலுக்கே போகலாம் !
அங்கே , நிச்சயமாக-
என் காதலி ’இருப்பாள்!
எனக்கு முத்தம் ஒன்றைப் பரிசாக அவள் அளிப்பாள்!
(Transvaal – தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதி; Anglo- Boer War – கி.பி. 1800-1900 இல் நடந்த போர். )
('My Sarie Marais' என்ற Afrikaans எனும் ஆப்பிரிக்க மொழியில் அமைந்த பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Volksliedjes met muziek M. ஆவார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )
Courtesy - dutchsongs.overtuin.net
என் ’சரி மரைஸ்’ வெகு தூரம் சென்றுவிட்டாள்!
அவளை –
மீண்டும் பார்ப்பேன் என்று நான் நம்புகிறேன் !
ஆப்பிரிக்கப் போயர் யுத்தத்திற்கு முன்னர்-
‘மஞ்சள் ஆறு’க் கிராமத்தில் அவள் வசித்தாள் !’
ஓ! என்னைப் –
பழைய டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுசெல்லுங்கள்!
அங்கேதான் என் காதலி வசிக்கிறாள் !
மஞ்சள் சோள வயலுக்கும்-
பச்சை முள் மரங்களுக்கும் இடையில் –
சரி மரைஸ் வசிக்கிறாள்!
மஞ்சள் சோள வயலுக்கும்-
பச்சை முள் மரங்களுக்கும் இடையில் –
என் அன்புக் காதலி சரி மரைஸ் வசிக்கிறாள்!
நான் அப்போது-
பிரிட்டிஷ் படைகளுக்கு அஞ்சிப்போய்-
அவர்கள் பிடித்துக் கடல் கடந்து அனுப்பிவிடுவார்கள்-
என்று அஞ்சிப்போய்-
தெற்கேயுள்ள -
’உபிங்டன் கடற்கரை – ‘பெரிய ஆறு’ப் பகுதிக்கு ஓடிவந்துவிட்டேன் !’
பிரிட்டிஷ்காரர்கள்-
ஒரு வகையில் முதலை போன்றவர்கள்!
அவர்கள் எப்போதும் தண்ணீருக்கு இழுப்பார்கள்!
ஒரு கப்பலில் தூக்கிப் போடுவார்கள்!
பயணம் போவது வெகுதூரம் !
அது எங்கே முடியுமென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் !
போயர் யுத்தம் முடிந்தது !
நாங்கள் இனி வீடுகளுக்குப் போகலாம் !
‘பழைய டிரான்ஸ்வாலுக்கே போகலாம் !
அங்கே , நிச்சயமாக-
என் காதலி ’இருப்பாள்!
எனக்கு முத்தம் ஒன்றைப் பரிசாக அவள் அளிப்பாள்!
(Transvaal – தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதி; Anglo- Boer War – கி.பி. 1800-1900 இல் நடந்த போர். )
('My Sarie Marais' என்ற Afrikaans எனும் ஆப்பிரிக்க மொழியில் அமைந்த பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Volksliedjes met muziek M. ஆவார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )
Courtesy - dutchsongs.overtuin.net
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அன்புக் காதலி சரி மரைஸ் ! (ஆப்பிரிக்கக் காதல் பாடல்)
![அன்புக் காதலி சரி மரைஸ் ! (ஆப்பிரிக்கக் காதல் பாடல்) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தயவுசெய்து காதலி! (ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்)
» நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
» காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!
» காதலி சொல்லும் காதல்.
» ஒருவரைக் காதலிக்க! (ஒரு பெண்ணின் காதல் பாடல்)
» நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
» காதல் என் காதல் அது கண்ணீருல.. - பாடல் வரிகள்!
» காதலி சொல்லும் காதல்.
» ஒருவரைக் காதலிக்க! (ஒரு பெண்ணின் காதல் பாடல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|