புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
21 Posts - 4%
prajai
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_m10 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 27, 2017 7:22 pm

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம்
ஒரு கோடியாவது ஆகும்.
அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?
-
நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று
சொல்லமுடியுமா?!  முடியாது.
காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை;
ஆகவே, அவனுக்கும் சொந்தம்!
-
நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று
சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில்
இருப்பவனுடைய தரை.

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!
சரி… வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா?
முடியவே முடியாது… அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும்
சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும்
சொந்தமானது!
-
நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?!
அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!
-
சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி
இடமாவது கொடுத்திருக்கிறார்களா?
நிச்சயமாக இல்லை… இடம் எல்லோருக்குமே பொதுவானது!
அப்படியென்றால், *அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது
என்ன?!*
-
1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு
கொடுக்கப்பட்டது!
-
சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது
அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு
கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும்
பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம், ஆனால், என்னுடையது
என்று உரிமை கொண்டாட முடியாது!
-
கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை
சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,
மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!
ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.
கொண்டுசெல்லவும் முடியாது!
-
என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி, அவருக்கு தான் சொந்தம்.
அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!
-
சரி… அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.
அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்!
தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு
சொந்தமானது இல்லை!

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை…

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை,
வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!?
நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.
சக மனிதர்களையும் நேசிப்போம்.
-

*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*
-
படித்ததில் பிடித்தது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 27, 2017 7:43 pm

 ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? 3838410834  ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக