Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.
2 posters
Page 1 of 1
அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.
நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
-
இக்காலத்துப்பிள்ளைகள் பெரியோர் சொன்னபடி கேட்பதில்லை.
இஷ்டப்படி நடக்கிறார்கள். சிறுவயதில் நாம் இப்படியா இருந்தோம்.
ஒவ்வொரு காலத்திலும் பெரியவர்களின் புலம்பல்.
இதுதான் தலைமுறை இடைவெளி என்பது.
ஒவ்வொரு தலைமுறைக்குமே பொருந்தும். ஏனெனில் நாம்
இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
இப்போது குழந்தைகள் (அது ஆணோ, பெண்ணோ) குழந்தைக்கு
4 வயதாகும் போது ‘ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா?
எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
அதே குழந்தை. 6 வயதில்: “அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத
விஷயமே கிடையாது.
10 வயதில்:
‘அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர்.
எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத்
தெரியவில்லையே.
12 வயதில்:
“நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம்
நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது.....!
16 வயதில்:
‘சே! அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. காலத்துக்குத்தக்கபடி
தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாமா?
அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!
18 வயதில்: “இதென்ன வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக
நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.
20 வயதில்:
“அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க
முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம்
வாழ்ந்தாளோ?”
25 வயதில்:
“எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்! எப்போதுதான் அப்பா
உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ. கடவுளே!
30 வயதில்: (ஒரு குழந்தை பிறந்ததும்)
ஓ! வரவர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே!
நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி
பயப்படுவோம்!
40 வயதில்:
ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா?
இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை
எப்படிக் கண்டிப்பு கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது
அதிசயமாகவே உள்ளது.
45 வயதில்:
என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர்,
அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்கு
கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.
50 வயதில்:
இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட
வேண்டிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை)
வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.
55 வயதில்:
அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள்
முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த
ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு
கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து
வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில்
சந்தேகமில்லை.
60 வயதில்: (கண்ணீருடன்) என் அப்பா உண்மையிலேயே
மிகவும் சிறந்த மனிதர் தான்.
இளைஞர்களே, யுவதிகளே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை
தாயிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் நீங்களும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ
ஆவீர்கள் அல்லவா?
-
------------------------------------
தயாரித்தவர் :
நா.பிரசன்னம்,
திருச்சி
நன்றி- மாலை மலர்

Re: அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» சிறந்த மனிதர் யார்..?
» தல அஜித் ஒரு சிறந்த மனிதர்...
» 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்
» உலகின் மிகவும் குள்ளமான அதிசய மனிதர்!
» சிறந்த மனிதர் யார்..?
» தல அஜித் ஒரு சிறந்த மனிதர்...
» 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum