புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_c10ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_m10ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_c10ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_m10ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 26, 2017 5:33 am

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில்
விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்
பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை
தாங்கினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக
தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மரகதம் குமாரவேல்
எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவுக்கான
அடிக்கல், கல்வெட்டை எடப்பாடி பழனிசாமி பொத்தானை
அழுத்தி திறந்து வைத்தார். இதையடுத்து டைடல் பார்க் லிட்,
வினமன் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிட், மெட்டாலிக் பெல்லோஸ்
இந்தியா லிட், பாஸ்ட்ரிக் மெக்கானிக்கல் லெப்ஸ் பிரைவேட் லிட்,
பாலா வர்க்ஸ், டெக்வேர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட், மினர்வா
ஏவியே‌ஷன் சர்வீசஸ், யூனிகான் பிரைவேட் லிட் மற்றும்
வின்டெக் பிரிசி‌ஷன் என்ஜினீயரிங் ஆகிய 9 தொழில்
நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைய உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (‘சிப்காட்’),
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில்
தொழில் வளாகங்கள் மற்றும் தொழில் பூங்காக்களை அமைத்து
வருகிறது.

விமான உப பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கென்று
வல்லம்–வடகால் சிப்காட் தொழில் வளாகத்தில் ஒரு பிரத்யேக
தொழில்பூங்கா சுமார் 245 ஏக்கரில் ரூ.198 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிப்காட் மற்றும்
டிட்கோ நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

விமான தொழில் பூங்காவில் சுமார் 50 நிறுவனங்கள் தங்களது
தொழில் நிறுவனங்களை நிறுவி உற்பத்தியை தொடங்குவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் விமான
நிறுவனங்களை நம் மாநிலத்துக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் விமான உப பாகங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
நிறுவனங்களுக்கு வலுவூட்டவும், அந்நிறுவனங்களை உலக தரம்
வாய்ந்த நிலைக்கு உயர்த்தும் முயற்சியிலும், அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்காக டிட்கோ
நிறுவனத்தின் மூலம் விமான பொறியியல் பாகங்கள் வடிவமைத்தல்
மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில்
10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு உயர் கணினி மற்றும் வடிவமைப்பு
மையம் ரூ.350 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

அந்த வசதிகள், தமிழ்நாட்டில் விமான தொழில் வளர்ச்சிக்கு பெரிதும்
உதவும். அந்த மையத்தில், விமான பாகங்கள் வடிவமைப்பு மையம்,
ஏவியானிக்ஸ் உற்பத்தி வசதி, திறன் மேம்பாட்டு மையம், பொது
கிடங்கு வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்
முதற்கட்டமாக, 5 லட்சம் சதுர அடி கட்டிட வசதியுடன் ரூ.180 கோடி
முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும், விமானங்கள் மற்றும்
ராணுவ தளவாட உப பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள்
உற்பத்தி நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க ஏதுவாக
அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ஒன்றையும் இங்கு நிறுவ நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த பூங்காவில் 5 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு
சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேர்களுக்கு
மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 26, 2017 5:33 am

ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்த பின்னர்
அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:–

உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதற்காக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை நியமித்து,
பல நிறுவனங்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்தவர்களை
பங்கேற்க செய்யும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த
உள்ளோம். கடந்த முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்
மாநாட்டின்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை நிறுவனங்கள் திரும்ப
பெறவில்லை.

கடந்த 2 வருடத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் விவகாரம் சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு
அவர் கூறினார்.
-
------------------------------------
-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக