புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_m10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_m10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_m10குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 25, 2017 3:32 pm

புதுடெல்லி

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்
காலம் ஜனவரி 22-ந் தேதி முடிவடைகிறது. இதையடுத்து
அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

புது டெல்லியில் நிருபர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர்
ஏ.கே. ஜோதி கூறியதாவது:-

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 22-ந்
தேதி முடிவடைகிறது. குஜராத்தின் 182 தொகுதிகளுக்கும்
2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. இம்மாநிலத்தில்
மொத்தம் 50,128 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 102 அனைத்து மகளிர் வாக்குச் சாவடியாகும்.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர்
ஈடுபடுத்தப்படுவர்.

குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது முதல்
அமலுக்கு வருகின்றன. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள்
பறக்கும்படை மூலம் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச்
சாவடிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும்.

பதட்டமான வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு ஒளிப்பதிவு
செய்யப்படும். வாக்குப்பதிவு மையங்களில் வெப் கேமராக்கள்
பொருத்தப்படும்.

மொத்த வாக்காளர்கள் - 4.33 கோடி பேர்.
ஆண் வாக்காளர்கள் - 2.25 கோடி பேர்,
பெண் வாக்காளர்கள் - 2.08 கோடி பேர்..

20-29 வயதுக்கு உட்பட்டவர்கள் - 1 கோடி பேர், 30-39 வயதுக்கு
உட்பட்டவர்கள் - 1.12 கோடி பேர். முதல் முறை தேர்தலில்
வாக்களிப்பவர்கள் - 11.8 லட்சம் பேர்

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 28 லட்சம் செலவு செய்யலாம்.
செலவு கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
குஜராத் மாநிலம் தொடர்பான புதிய அறிவிப்புகள், திட்டங்களை
மத்திய அரசு மேற்கொள்ள கூடாது .

ஒவ்வொரு தொகுதியிலும் பெண்கள் வாக்களிக்க தனி
வாக்குச்சவாடி அமைப்பு. முழுவதும் பெண்களுக்கான, பெண்களே
நிர்வகிக்கும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

குஜராத் சட்டசபை தேர்தல் முதல் கட்டம் 89 தொகுதிகளுக்கு
டிசம்பர் 9 ந்தேதியும் 2 வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு
டிசம்பர் 14 தேர்தல் நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 ந்தேதி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக