புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
441 Posts - 47%
heezulia
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
30 Posts - 3%
prajai
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மெர்சல் விமர்சனம் Poll_c10மெர்சல் விமர்சனம் Poll_m10மெர்சல் விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்சல் விமர்சனம்


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Oct 19, 2017 9:40 am

இதுவரை பழைய திரைப்படங்களை காப்பியடித்துக் கொண்டிருந்த இயக்குனர் அட்லீ, இந்த முறை நம்ம ஈகரை 'அந்தப்பார்வை'யின் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து வழங்கி நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டிருக்கிறார் அவருக்கே உரிய ஸ்டைலில்...

ஒரே வார்த்தையிலே சொல்லனும்னா, மருத்துவம் பார்க்க தேவையில்லை. மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும்!

படம் பார்க்கும்போது "அந்தப்பார்வை"யின் நினைவு வருவது மெர்சலாக இருக்கிறது!

ஆளப் போறான் தமிழன்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 19, 2017 10:48 am


மெர்சல் படத்தை வெளியான 3 நாட்களுக்கு பிறகே
இணையத்தில் வெளியிடுவோம் என்று
தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக சமூக வலைதளங்களில்
செய்திகள் வெளிவந்தன.
-
இந்த நிலையில் இது தவறான தகவல் என்று
தமிழ் ராக்கர்ஸ் சார்பில் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
-
மெர்சல் படத்தை நேற்றே இணையத்தில் வெளியிட்டது
தமிழ் ராக்கர்ஸ்
-
---------------------------------
வெப்துனியா

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Oct 19, 2017 11:29 am

எனது நண்பர் எடுக்கும் திரைப்படம் (ஒருவேளை எடுத்தால்...) அவரே DVD யுடன் வெளியிடுவேன் என்று 2007-லேயே SMS மூலம் விளம்பரம் செய்திருந்தார். அவருடைய "தகாதவன்" சப்-டைட்டிலில் SMS இல் கதை சொல்லுவான், MMS இல் படம் காட்டுவான் என்று குறிப்பிட்டிருப்பார். இதைத்தான் உலக நாயகன் கமலும், இயக்குனர் சேரனும் முயற்சித்து பார்த்தனர். தமிழ் ராக்கர்ஸ் முடிந்தால் தகாதவனை வெளியிட்டு காட்டட்டும்!

இன்றுவரையில் எந்த சினிமாக் கம்பெனியிலும் என் நண்பர் வாய்ப்புக்காக சென்றதில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. தற்போது தகாதவனுக்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது...
மெர்சல் விமர்சனம் Thagaa10


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Oct 19, 2017 5:22 pm

மெர்சல் திரைப்படத்தில் ஒரு காட்சியில் 5 ரூபாய் டாக்டர் 'சமந்தாவின் தம்பி' விஜய்யின் இன்டெர்வியூ நடக்கும். அதை ஒரு விவாதம் போன்று அமைத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. மருத்துவத்தை அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முடியுமா? its impossible. என்ற கேள்விக்கு nothing is impossible என்பதுபோல 'ரோஸ் மில்க்' விஜய் பதிலளித்திருப்பார். அந்தப்பார்வையில் அதே குறும்பு...

"டாக்டர் சரளா! 5-வது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க! என்னோட அம்மா!..."

அடுத்து, 'ஒட்டுமொத்த டாக்டர்களையும் அக்கியூஸ்ட் பண்றமாதிரி உங்க பதில் இருக்கு' என்று டாக்டர் ராம்சந்திரன் என்பவர் சொல்லும் போது, விஜய்யின் பதில் அந்தப்பார்வையின் அதே கிண்டல், அதே நக்கல், அதே புத்திசாலித்தனம், அதே மெர்சல்...

"உங்களுக்கு கோவம் வார்தா...."

படம் ஹிட்டு இல்ல. but கண்டிப்பா பாருங்க! செம மெர்சல்!!


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 2:31 pm

மெர்சல் திரைப்படத்தில் ஒரு காட்சியில், விஜய்யும் வடிவேலும் வெளிநாட்டிற்கு சென்றிருப்பார்கள். அங்கே முகமூடிக் கொள்ளைக்காரர்கள் வந்து எல்லோரிடமும் பணத்தை எடுங்கள் என்று மிரட்டுவார்கள். வடிவேலுவின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து take money என்று மிரட்டும்போது, வைகைப்புயல் வடிவேலு சொல்லும் பதிலில் ஒட்டுமொத்த தியேட்டரும் மிரட்டுகிறது!

I am from இந்தியா. Only Digital Money! அங்க யாருகிட்டயும் பணம் கிடையாது!

டிக்கெட் அதிகமா இருக்குதுன்னு தயவு செஞ்சு நெட்ல download செஞ்சு பாக்காதீங்க! தியேட்டர்ல போயி கூட்டத்தோட கூட்டமா பாருங்க. அதுதான் எண்டர்டெய்ன் மென்ட்! அதுதான் சினிமா! அதுதான் ரசனை!!


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 3:38 pm

மெர்சல் திரைப்படத்தில், சமந்தா அக்காவும், விஜய் தம்பியும் சந்திக்கிற காட்சி இருக்கு பாருங்க.... சமந்தா வேலை பார்க்கும் தொலைகாட்சி நடத்தும் 'உயர்ந்த மனிதன்' நிகழ்ச்சிக்கு 5 ரூபாய் டாக்டரை அழைத்து வருமாறு சமந்தா அக்கா சத்தியம் கேக்குறதும்... அதுக்கு விஜய் தம்பி சத்தியம் பண்ணுறதும் இருக்கே....

ங்கொக்கா.... மக்கா! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அப்படி ஒரு சத்தியத்தை நீங்க பாத்துருக்கவே மாட்டீங்க!

டேய் தம்பி... ரோஸ் மில்க் வாங்கித் தரேண்டா!

வாட்சாப் வரலாற்றிலேயே 'லேண்ட் லைன்' க்கு போட்டோ அனுப்ப சொன்ன முதல் ஆள் நம்ம விஜய் தம்பிதான்னா பாத்துக்கோங்க!...


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 3:59 pm

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை காப்பியடிச்சீங்களே, கிரெடிட் குடுத்தீங்களா? என்று மெர்சல் திரைப்படத்தை வெங்கட் பிரபு கலாய்த்திருக்கிறார். -செய்தி.

மிஸ்ட்டர் வெங்கட், அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு அப்பா கமல் ரெண்டு புள்ளைங்க கமல். ஆனா, மெர்சல் படத்தோட கான்செப்ட் என்ன? நாங்க பாஸ்!

*** மணீ மணீ மணீ ன்னு சொல்லி "எவ்வளவு நாளைக்குத்தான் நானும் நல்லவனாவே இருக்குறது?" என்று தகாதவன் டயலாக்கை நீங்க காப்பியடிச்சீங்களே அதுக்கு நீங்க கிரெடிட் குடுத்தீங்களா?

*** world wide event என்ற தகாதவன் டிரைலரில் பயன்படுத்தப்பட்ட வாசகத்தை காப்பியடித்து world wide game என்று மங்காத்தா விளையாடினீர்களே நீங்கள் கிரெடிட் குடுத்தீங்களா?

World Wide Event என்பது நாங்களே காப்பிதான் அடிச்சுருந்தோம்! அதாவது "The Secret" என்ற DVD யில் இருந்து.... அந்தக் காட்சியை அப்படியே ட்ரைலரில் பயன்படுத்தி இருந்தோம். அது தெரியாம நீங்க காப்பியடிச்சீங்க...

"தகாதவன்" என்று கேள்விப்பட்டதும் நீங்க அதை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஆனா தகாதவனுக்கு வேற.... வேற.... வேற.... அர்த்தம் பாஸ்!!

கிரெடிட்டைப் பத்தி யாரு பேசுறது?


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 10:44 pm

மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யாதீர்.. - கமல் கடும் எதிர்ப்பு:

சென்னை: நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி விஜய் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதற்கு தமிழக பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மெர்சல் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மெர்சல் திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள். மாற்றுக் கருத்துகளை முன்வைக்கப்படும் போதுதான் இந்தியா மிளிரும். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் பத்தி நான் சொல்லும்போதே தெரியுமே நீங்க வருவீங்கன்னு!!!

தகாதவனுக்கு கால்ஷீட் தரீங்களா? இந்தியன்-3.0 பண்ணலாம்...
We're tapping your door soon... and We will help you sitting on the chair.


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Oct 23, 2017 7:01 pm

இயக்குனர் அட்லீ, நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டிருக்கிறார். என்று சொன்னது அபூர்வ சகோதரர்கள் படத்தை குறிப்பிட்டுத்தான்.

ஆனால், மெர்சல் படத்தின் எதிர்ப்புக்கும் பிரபலத்திற்கும் காரணம் என்ன? மருத்துவம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய வசனங்கள்!! இது அந்தப்பார்வையின் கட்டுரைகளிலிருந்துதான் எடுக்கப்பட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது!

மத்திய அரசே அந்தப்பார்வையை காப்பியடிச்சு அரசியல் நடத்தும்போது நீங்க காப்பியடிச்சா என்ன குறைஞ்சா போகப்போகுது? பயப்படாதீங்கய்யா அவர் கம்பளையிண்டெல்லாம் குடுக்க மாட்டார்!!

Enjoy!!


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Oct 23, 2017 7:33 pm

//எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் "பரிசோதனைகள் இலவசம்" என்பதை சட்டமாக்க வேண்டும்! அல்லது அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனைகளை இயக்க வேண்டும். எனவே, பிரதமர் மோடியின் மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழித்து அந்தப் பணத்தின் மூலம் மக்களுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்தித்தருமா? என்று மக்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.//

மெர்சல் திரைப்படத்தில் இளையதளபதி பேசும் "தரமான மருத்துவம்! அனைவருக்கும் இலவசம்!" குறித்த சமூக அக்கறையுள்ள சூடான வசனங்கள் இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது!! முழுமையாக அறிய: இங்கே அழுத்தவும்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக