ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_m10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
heezulia
சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_m10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
E KUMARAN
சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_m10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
mohamed nizamudeen
சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_m10சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)

Go down

சூழ்நிலையும் மனிதனும் !  (ஒருபக்கக் கதை) Empty சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Sat Oct 21, 2017 10:28 pm

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)

அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.

இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !

அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !

மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !

ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !

மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !

வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !

காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!

நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !

தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !

சரியாக ஒருவாரம் கழிந்தது !

தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !

அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum