ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

+6
krishnaamma
சிவனாசான்
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
ayyasamy ram
10 posters

Page 2 of 39 Previous  1, 2, 3 ... 20 ... 39  Next

Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Oct 21, 2017 4:29 pm

First topic message reminder :

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Aq2clnl9Th2yhBRrPpLq+1
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 0iCGnvzQQCm6GiQGtvsS+2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Oct 30, 2017 2:10 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 ZUuEMWnfQgenG8LEr8Zh+f9af134f-ade3-46a2-bde2-f11495f7d1f2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Oct 30, 2017 2:13 pm

ஊழல்ல நம்மள மிஞ்ச உலகத்துலயே ஆளு இருக்கா என்ன.?
------------------------------------------------

டொனால்டு ட்ரம்ப்பு வெள்ளை மாளிகைக்குப் பெயிண்ட் அடிக்க நினைத்தார். பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்தம் விடுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்.

சீனாக்காரன் 3 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

ஐரோப்பாக்காரன் 7 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

இந்தியாக்காரன் 10 மில்லியன் டாலர் செலவாகுமென்று ஒப்பந்தத் தொகை கேட்டிருக்கிறான்.

ட்ரம்ப்பு சீனாக்காரனை அழைத்து, "நீ எப்படி 3 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "1 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 1 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 1 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு ஐரோப்பாக்காரனை அழைத்து, "நீ எப்படி 7 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "3 மில்லியன் பெயிண்ட் செலவுக்கு, 2 மில்லியன் வேலையாள் கூலிக்கு, 2 மில்லியன் லாபத் தொகை" என்றான்.

ட்ரம்ப்பு இந்தியாக்காரனை அழைத்து, "நீ எப்படி 10 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத் தொகை நிர்ணயித்தாய்?" எனக் கேட்டார். அவன். "4 மில்லியன் உங்களுக்கு, 3 மில்லியன் எனக்கு, நாம் இருவரும் இணைந்து 3 மில்லியனை சீனாக்காரனிடம் கொடுத்து அந்த வேலையைச் செய்யச் சொல்லுவோம்" என்றான்.

ட்ரம்ப்பு ஒரேயடியாய்ங அசந்து போனார். வேறு பேச்சுப் பேசாமால் இந்தியாக்காரனுக்கே ஒப்பந்தத்தை வழங்கினார்.

இது தன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Oct 30, 2017 2:23 pm

சொர்க்கத்துக்கு சென்ற இறந்த ஒருவர் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து, அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார் - ஏன் இத்தனை கடிகாரங்கள் என்று...
அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிகாரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க -
பலமாக சிரித்த அந்த தேவதை, இல்லை அது மதர் தெரஸாவின் கடிகாரம். அவர் பொய் ஏதும் பேசவில்லை. ஆகவே முட்கள் நகராமல் உள்ளன என்றார்..!
நம்ம ஆளு ஆர்வமிகுதியால், அப்ப மோடி கடிகாரம் எங்கே இருக்கிறது என்று கேட்க -
அதுதான் எங்க ஆபீஸில் டேபிள் பேனாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றதாம் அந்த தேவதை...

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Oct 30, 2017 2:24 pm

[7:27 AM, 10/30/2017] +91 81242 50633: வாட்சப்ஐ சுத்தம் செய்வோம்

ஜனகண மன பாடல் யுனெஸ்கோ வால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது
தவறான தகவல்

பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது
அது சினிமா செட்..

குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது
இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்
உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?

இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு
பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத ஒருத்தன் கெளப்பி விட்ருக்கான் ...

இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்
ஒரு ஷேர்க்கு ஒரு ரூபாய்னா , அவன் எத்தனைக் கோடி கொடுக்கனும்? அவன் பிசினஸ் பண்றானா, இல்ல தர்மசத்திரம் வச்சு நடத்துறானா?

இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்
இது அந்தச் சாமிக்குத் தெரியுமா?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு
போட்டோசாப் வேலை...

இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்
இருக்குற டேட்டாவும குறையும் ...

மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்
புதுசா நெட்வொர்க் கம்பெணி ஆரம்பிச்சுருக்காரா?

இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது
பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.

599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்
அமேசான மூட போறாங்களா?

குழந்தையைக் காணோம்
அந்தக் குழந்தைக் கிடைச்சு, இப்ப காலேஜ் போய்க்கிட்டிருக்கு. கொழந்த கெடச்ச பின்னாடியும், இனிக் குழந்தை காணாம போனா தேதியோடப் போடுங்க.

ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்
தேதி, நேரம் எதுவுமே இல்லாம அனுப்புனா எப்படி?

இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்
அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?

3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு
எப்படி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.

தடுப்பூசி போட்டால் ஆபத்து
பொய். எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது
பொய்.

வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்குச் செல்கிறது
அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.

டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்
ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.

இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை அவன் காசு. அவன் இஷ்டம்.

* நான் வாட்ஸப்ல சேர்ந்த காலத்துல இருந்து காஞ்சிபுரத்துல ஒரு பள்ளிப் பேருந்து ஆக்ஸிடெண்ட் ஆகிக்கிட்டே இருக்கு...

இன்னும் இது மாதிரி நிறைய....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 30, 2017 7:04 pm

இதில் எத்தனை உண்மை?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Mon Oct 30, 2017 8:01 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 1:04 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 ELARGE_20171116103001526164
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 1:05 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 ELARGE_20171113150455606349
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 1:05 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 ELARGE_20171110134221608506
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Nov 17, 2017 1:06 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 ELARGE_20171110114752750022
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 2 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 39 Previous  1, 2, 3 ... 20 ... 39  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum