புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_m10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_m10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10 
3 Posts - 8%
heezulia
சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_m10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_m10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_m10சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 1:38 pm

அனைவருக்கும் வணக்கம் ,

இரண்டு மாதங்களுக்கு முன் எனது மூத்த மகளுக்கு தலையில் பொடுகு தொல்லை அதிகமாக இருந்ததால் ஏதேனும் ஆயுர்வேத மருந்துகள் கிடைக்குமா என்று இணையத்தில் தேடினேன் அப்போது தான் சதுரகிரி ஹெர்பல்ஸ் என்னும் வலைப்பூவை பார்த்தேன். சதுரகிரி என்று பெயர் வைத்துள்ளார்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு திரு.கண்ணன் அவர்களிடம் பேசினேன் , மிக மரியாதையாக பேசினார்.

மருந்துகளுக்கான கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினேன் மருந்தை மயிலாடுதுறைக்கு அனுப்பிவிட்டார்கள் , நான் டிசம்பர் முதல் வாரத்தில் அவசர வேலையாக ஊருக்கு வந்த போது வாங்கி வந்தேன். இப்ப ஒரு மாதமாக பயன்படுத்துவதில் மக்களுக்கு சுத்தமாக பொடுகு தொல்லை இல்லை . மனைவிக்கும் பிரசவக்காலத்தில் ஏற்பட்ட முடி உதிர்வு பிரச்சினை இப்ப நின்றுவிட்டது. ஆச்சரியமாக உள்ளது.

ஒரு நன்றி அறிவித்தலாக இருக்கட்டுமே என்று , இங்கு ஒரு பதிவாக போட்டுவிட்டேன்.

கண் பார்வை குறைபாடு நீங்கவும் மருந்து இருப்பதாக சொல்லியுள்ளார் , இரண்டாம் வாரம் ஒருவர் இந்தியாவில் இருந்து வர இருக்கிறார் அவரிடம் வாங்கி வர சொல்லியுள்ளேன் , பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுகிறேன் புன்னகை

அவர்களின் வலைப்பூ முகவரி : http://www.sathuragiriherbals.com/

இது நான் வாங்கிய மருந்து பெயர் : http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_3146.html

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 1:55 pm

ஆகா நல்ல தகவல் .
நம்மால்தான் சதுரகிரி போகமுடியவில்லை.
சதுரகிரியே மருந்தாக நம்மிடம் வருவது என்றால் ரெட்டை சந்தோஷம்.
என்னென்ன மருந்துகள் கிடைக்கும்,
நமக்கு என்னென்ன தேவை என்று அலசவேண்டியதுதான்.

நன்றி ,சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  103459460 சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  3838410834
ரமணியன்  

( டிசம்பர் முதல் வாரத்தில்  ஜெஜெ கு மரியாதை செலுத்த
ஈகரை சார்பாக தென்னகம் வந்தது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
)
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 2:22 pm

T.N.Balasubramanian wrote:ஆகா நல்ல தகவல் .
நம்மால்தான் சதுரகிரி போகமுடியவில்லை.
சதுரகிரியே மருந்தாக நம்மிடம் வருவது என்றால் ரெட்டை சந்தோஷம்.
என்னென்ன மருந்துகள் கிடைக்கும்,
நமக்கு என்னென்ன தேவை என்று அலசவேண்டியதுதான்.

நன்றி ,சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  103459460 சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  3838410834
ரமணியன்  

( டிசம்பர் முதல் வாரத்தில்  ஜெஜெ கு மரியாதை செலுத்த
ஈகரை சார்பாக தென்னகம் வந்தது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1230663நல்லவேளை நான் வந்ததால தான் அந்தம்மா புட்டுக்கிச்சுன்னு நீங்க சொல்லல புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 06, 2017 1:09 am

லிங்க் க்கு நன்றி ! நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Thu Oct 19, 2017 9:39 am

நன்றி நண்பரே!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 19, 2017 2:40 pm

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  1571444738 சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை  1571444738

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக