ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

3 posters

Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by seltoday Wed Oct 18, 2017 8:28 pm

பாலியல் என்றவுடன் ஒன்று கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தவோ , ஒதுக்கி வைக்கவோ பாலியலில் எதுவுமில்லை. கொச்சைப்படுத்துவதாலும் , ஒதுக்கி வைப்பதாலும் தான் பாலியல் சிக்கல்கள் உருவாகின்றன. பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் தீர்வுகள் உள்ளன. ஆதலால் புரிந்து கொள்ள பாலியல் பேசுவோம் .

இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன.  ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும் தேவைப்படுகின்றன. இரண்டும் உறுப்புகளின் உதவியுடன் கூடுவதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் என்று பெரும்பாலானவை பால் இனப்பெருக்கத்தின் மூலமே அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன.

விலங்கினங்களுள் ஒன்றான மனித இனம் இனப்பெருக்க முறையில் மற்ற விலங்கினங்களிலிருந்து நிறையவே வேறுபடுகிறது.  'வலுத்தது நிலைக்கும் ' என்ற கூற்றின்படி ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதற்கேற்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத காரணத்தால் மற்ற விலங்கினங்களால் விரட்டப்பட்டது, நமது மூதாதையர்கள் என சொல்லத்தக்க குரங்கினம்.அன்றிலிருந்து இன்று வரை பிழைக்க வழிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறது மனித இனம்.

நதிகரை நாகரீகங்கள் உருவாகும்வரை மேற்கொண்ட இடைவிடாத இடப்பெயர்ச்சியால் மனித இனத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. மனித இனமே அழியக்கூடிய சூழல் உருவானது. இனியும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இனத்தைப் பெருக்குவது தான் ஒரே வழி என்ற நிர்பந்தம் உருவானது. அதனால் மனித இனப்பெருக்க முறையில் மாற்றம் நிகழ்ந்தது. மற்ற உயிரினங்கள் ( தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் ) வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்க வேட்கையும் உண்டாகும்.

தங்களின் இனத்தை நிலைநிறுத்தப் போராடிய மனித இனம் , உயிரிழப்புகள் அதிகமிருந்ததால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது போதுமானதாக இருக்கவில்லை. படிப்படியாக மாற்றமடைந்து வருடம் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வகையிலும் , வருடம் முழுவதும் பாலியல் வேட்கை நீடிக்கும் வகையிலும் மனித இனம் மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தின் பயனால் மனித இனம் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தது. அன்று , மனிதனுக்கு மற்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, மனித இனம் மற்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அளவில் பல்கிப் பெருகியுள்ளது.
அழியும் தருவாயில் இருந்தபோது காப்பாற்றிய,   'வருடம் முழுவதும் இனப்பெருக்கம் ' என்ற தன்மையைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலையில் மனித இனம் உள்ளது. அந்த இனப்பெருக்கத்திற்காக வருடம் முழுவதும் தூண்டப்படும் பாலியல் வேட்கையால் நிறைய சிக்கல்களை மனித இனம் சந்தித்து வருகிறது. காரணம் , இன்றைய மனித இனத்தின் சவால் என்பது இனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான்.ஆனால் அது எளிதான காரியமல்ல. சீன அரசு விதித்த ஒரு குழந்தை கட்டுப்பாடு கூட தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.   இயற்கையான சமநிலை உருவாக அதிக காலம் தேவைப்படும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமானால் அரசுகளே ஊசிகள் போட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம்.

பூமியில் வாழும் இனங்களில் மனித இனம் எப்போதுமே விசித்திரமானதுதான். இறப்பில் கூட எவ்வளவு மாறுபாடுகள். மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காரணங்களால் மரணமடைந்தால் , இந்த மனிதர்கள் மட்டும் விதவிதமான காரணங்களால் இறந்து போகிறார்கள். இன்று , பூமி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வேறுவேறு காரணங்களை உருவாக்குகிறோம். ஒருவர் பயன்படுத்த போதுமான வளத்தை பத்து பேர் சேர்ந்து பயன்படுத்துகிறோம் பற்றாக்குறையுடன்.

மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும் , அதே சமயம் பாலியல் வேட்கையையும் கைவிட முடியாத நிலையில் தவிக்கிறது மனித இனம். ஒரு உயிரினத்தின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் சவாலானது தான். ஆனாலும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனம், என்று தனியாக எதுவுமில்லையே ஆண் , பெண் சேர்ந்தது தானே இனம் என்பது. முதலில் ஆண் பற்றிய புரிதலும் பெண் பற்றிய புரிதலும் நம்மிடையே இருக்கிறதா ?

பேசுவோம்...


seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty Re: இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by T.N.Balasubramanian Thu Oct 19, 2017 9:36 am

உங்கள் பதிவின் பின்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஈகரை விதிகளின் படி இணையதள சுட்டி கொண்டதாலும் ,
வியாபார நோக்கம் கொண்டு சந்தாதாரர் சேர கூறுவதாலும்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty Re: இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by T.N.Balasubramanian Thu Oct 19, 2017 9:40 am

அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty Re: இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by Dr.S.Soundarapandian Fri Oct 20, 2017 7:59 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty Re: இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by seltoday Sat Oct 28, 2017 8:04 pm

T.N.Balasubramanian wrote:அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1249163

நன்றி ஐயா !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 ! Empty Re: இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum