புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1