புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
73 Posts - 78%
heezulia
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
238 Posts - 77%
heezulia
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_m10கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 08, 2009 10:33 am

கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்?
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? Amazing300 ""உடை
உடுத்துவதில் தொடங்கி, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது
வரை, பெண்கள் மீது பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதற்கு கலாசாரம்
என்றும் பெயர் சூட்டி, பெண்களை அவர்களின் சுதந்தி ரத்தின்படி செயற்பட
விடாமல் தடுக்கிறது இந்தச் சமூகம்'' என்று சற்று ஆவேசமா கத் தன்னுடைய
பேச்சைத் தொடங் குகிறார் கொழும்பில் பணியாற்றும் சமூகசேவகி நிர்மலா.

""அத்துடன் விட்டார்களா? பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன
செய்யக்கூடாது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, அதன்படி வாழ முற்படும்
பெண்களிடம் கருத்து எதையும் கேட்காமல் அவர்கள் மீது திணிக்கிறது ஆணா திக்க
சமுதாயம். பெண் கள் கலாசாரத்தின் குறியீ டுகள் என்று குறிப்பிடுகிறீர்களே!
இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று யாரேனும்
கேட்டிருக்கிறார்களா? அல்லது அந்த உடன்பாட்டின் ஆயுள் எவ்வ ளவு
என்பதையாவது ஆணாதிக்க சமுதா யம் நிர்ணயித்திருக்கிறதா?''

""கலாசாரத்தின் நிரந்தர அடையாளங்க ளாக மாற்றப்பட்டதால் பெண்கள் சந்தித்த
இழப்புகள் குறித்து யாரேனும் விசனப்பட் டிருப்பார்களா? இன்றுவரை பெண்களின்
வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன்
பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே
முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது? உதாரணமாக மறுமணத்தை எடுத்துக்கொள்வோம்.
கண வன் இறந்துவிட்டார் என்றால் ஒரு விதமான பார்வை. கணவனுடன் கருத்து
வேறுபாடு ஏற்பட்டு, அதனால் மணமுறிவு பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்றால்
அதற் கொரு பார்வை. ஏனிந்த முரண்பாடு?

இவ்விரண்டு விடயத்திலும் பங்கெடுத் துக்கொள்ளும் ஆண்களை எதிர்த்து ஒரு
வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகி விட்டார்கள் பெண்கள் மற்றும் பெண்ணிய
லாளர்கள். ஏனென்று ஆராய்கையில் எம்மு டைய கலாசாரம் இதுதான் என்று ஆணித்
தரமாக பதில் வருகிறது. எதை எதையோ மீளாய்வுக்கு உட்படுத்துகிறார்களே! அதன்
படி, இதனை எப்போது மீளாய்வு செய்யப் போகிறீர்கள்?

கலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்ப தில் ஆண்களுக்குப் பங்கில்லையா? ஏற்க
ஏன் தயங்குகிறீர்கள்? இன்றைய பொருளா தார நெருக்கடி மிக்க கால கட்டத்தில்,
குடும் பத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பெண்களின் பங்களிப்பை
எதிர்பார்க்கும் ஆண்கள் அதற்கொரு நியாயம் கற்பிக்கும் ஆண்கள் விரும்பியோ,
விரும்பாமலோ கலாசாரத்தின் அடையாளங்களை நீண்ட காலமாகச் சுமந்துவரும்
பெண்களின் சொல் லயியலாத வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு நியாயத்தை
எப்போது கற்பித்துக்கொள்ளப்போகிறீர்கள்?''

""ஒரு பெண் குழந்தை பிறக்கும் தருணத் தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு
மரணம் வரை தொடர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாக இருந்தால், எந்த வித
கட்டுப்பாடும் கிடையாது என்ற சூழல் இனிமேலும் தொட ரலாமா?'' என்று கேட்டு
விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார
குறியீடுகள் திணிக்கப்படுகி றதா? என்று சிலரிடம் கேட்டோம்.

கரீமா பேகம், மாணவி, அம்பாறை

மதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களை, பெண்கள் பின்பற் றும்போது
சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங் களை
உணர்ந்து கொண்டால், கலா சார அடையா ளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல.
இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை
எடுத்தாலே போதும்.

எஸ்தர், இல்லத்தரசி, வத்தளை

கலாசாரம் என்கிற விடயம் இல்லை யென்றால் நாம் எம் பிரத்தியேக அடையா ளங்களை
இழந்துவிடுவோம். சில தருணங் களில் பொதுமைப்படுத்தப்படுவோம். இது எமக்கு
எதிராகவே திரும்பிவிடும். ஆகை யால் கலாசாரக் குறியீடுகள் அவசியம் தேவை.
அதேநேரம் இவை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அப்படி திணிக்கப் படுவதாக
கருதுபவர்கள், அதனை மீறிச் செயற்படும்போது, சிறு சலசலப்பு இருக் குமே
தவிர, பாதிப்புகள் இருக்காது.

நீலவேணி, வங்கி ஊழியர், யாழ்ப்பாணம்

வேகமான காலகட்டத்தில் கலாசாரத் தைப் பற்றியெல்லாம் அதிகளவில் கவலை படத்
தேவையில்லை. கலாசாரத்தை மீறுப வர்களுக்கும், கலாசாரத்தைப் பின்பற்றுப
வர்களுக்கும் இன்றைக்கு ஒரே அளவிலான மதிப்புத்தானிருக்கிறது. கலாசாரத்தை
நாம் பாதுகாக்கதேவையில்லை. கலாசாரம் தான் எம்மை பாதுகாக்கிறது. இதில்
திணிப்பு என்று கூறுவதெல்லாம் முதிர்ச்சியற்றவர்கள் கருத்து.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Dec 08, 2009 10:37 am

மதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களை, பெண்கள் பின்பற் றும்போது
சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங் களை
உணர்ந்து கொண்டால், கலா சார அடையா ளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல.
இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை
எடுத்தாலே போதும்.

கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 677196 கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 677196 கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 08, 2009 10:43 am

கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 678642 கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 678642 கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக