புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_lcapகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_voting_barகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_lcapகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_voting_barகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_lcapகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_voting_barகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 18, 2017 6:38 am

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் புற்றுநோய் தாக்குதலுக்கு
உள்ளாகக் கூடும் என்பதால், புற்றுநோய் வகைகளும் தாக்கமும்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

அதைத் தடுக்க ஏராளமான மருத்துவ வசதிகளும் தொழில்
நுட்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து,
பல ரோட்டரி சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும்
கேன்சரைத் தடுக்க பல வழிகளில் விழிப்பு உணர்வு செய்து
வருகின்றனர்.

இதையடுத்து, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவரின்
சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! IMG_3321_12262

இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்குழுவான அகம் குழுவினரும்
ஆண்ட்ரியாவின் இசைக்குழுவினரும் பங்கேற்றனர்.
அகம் குழுவினர் கர்நாடக சங்கீதத்தை இன்றைய மாடர்ன்
இசைக்கருவிகளை வைத்து ராக் ஸ்டைலில் பாடுவதில் வல்லவர்கள்.
இவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

இவர்களின் முதல் சினிமா பாடல் துல்கர் சல்மான் நடிப்பில்
வெளியான 'சோலோ' படத்தில் இடம்பெற்றது. மேடையில் அகம்
குழுவின் ப்ரோமோ திரையிடப்பட்டவுடனே அவர்களின் ரசிகர்கள்
கூட்டத்தில், அவர்கள் எப்போது தோன்றுவார்கள் என்ற பேச்சு வர
ஆரம்பித்தது. மேடையில் அகம் குழுவினர் வந்து நின்றவுடனே
அவர்களது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

பல மொழிகளில் அவர்கள் பாடியது மட்டுமல்லாமல்
பார்வையாளர்களுடன் அவ்வப்போது உரையாடி அவர்களை
மியூசிக் மோடிலேயே வைத்திருந்தார். அவர்கள் இசையமைத்த
'சோலோ' மலையாள வெர்ஷனில் 'ஒரு வாஞ்சி பாட்டு
', 'தாலோளம்' என்ற பாடலைப் பாடி அப்ளாஸ் அள்ளினர்

. 'சோலோ' படத்தின் 11 இசையமைப்பாளர்களில் இவர்களும் ஒருவர்
என்பது குறிப்பிடத்தக்கது. இசைமேடையில் அவர்கள் பாடப்பாட
கீழிருந்த பார்வையாளர்களும் அவருடன் சேர்ந்து கோரஸாக பாட
ஆரம்பித்தனர். இதைக்கண்டு உற்சாகமடைந்த அகம் குழுவினர்
ட்ரம்ஸில் பல உத்திகளைக் கையாண்டு அரங்கத்தை ஆட வைத்தனர்.

அவர்களின் நிறைவுப் பகுதி வந்தவுடன், 'அகம் வி மிஸ் யூ' என்றது
அவர்களது ரசிகர் பட்டாளம்.
-
கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..! IMG_3557_14479
ஆன்ட்ரியா
-
இரண்டாவது பகுதியில் ஆண்ட்ரியாவின் குழு வருவதற்கு
முன்பாகச் சிறப்பு விருந்தினர் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த தி நகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனின்
மகள் மீனாட்சியும் அவர் கணவர் பெரிய கருப்பனும் தான்
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர்.

ஆண்ட்ரியாவின் இசைக்குழு அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்தனர்.
அவர் பாட ஆரம்பிக்கும் முன்னரே ஒவ்வொரு பாடலாகச் சொல்லி
பாடச் சொன்னார்கள் ரசிகர்கள்.

முதலில் அவரது ஹிட்டான 'இது வரை' பாடல் பாட ஆரம்பித்தவுடன்
இசை மழையில் நனையத் தயாராகியது அரங்கம்.

இளையராஜாவின் 'வா வா பக்கம் வா', 'ஓ க்ரேஸி மின்னல்',
'மாலை நேரம்', 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' போன்ற பாடல்களைப்
பாடிமுடித்தவுடன் அவரது ஹைலைட் பாடல்களை ஆரம்பித்தார்.

'ஹு இஸ் த ஹீரோ', 'மாமா ட்ரவுசர் கழன்டுச்சு', 'குகூள் குகூள்'
போன்ற பாடல்களை மேடையில் ஆண்ட்ரியா பாடப்பாட
இருக்கையில் இருந்தவர் அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்து
விட்டனர். இசை நிகழ்ச்சி ஆரம்பித்து நிறைவுபெறும் வரை
உற்சாகத்துக்கும் ஆரவாரத்துக்கும் பஞ்சமில்லை.

இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் நிதி அனைத்தும் கேன்சர்
சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இவர்கள் செய்யும்
நற்செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
-
-------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக