ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

3 posters

Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by சிவனாசான் Sat Oct 14, 2017 3:23 am

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
நான் Epson L210   3 in 1 Printer பயன் படுத்துகிறேன். வாங்கி மூன்று
ஆண்டுகள் ஆகின்றன. தற்போது A printer's inkpad is at the end of its
service life please condact Epson support என  செக் செய்துபார்க்கும்போது தெரிவிக்கிறது.மேலும் paper and ink red lite பட்டன் மாறி மாறி ஒளிர்
கின்றன. பிரிண்ட் ஆகவில்லை என்ன பிராபலம் என தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.ஆனால் ஸ்கேன் மட்டும்  செயல்படுகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by Guest Sat Oct 14, 2017 6:08 pm

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். 59b4a06e0dc21

Printer head கிளீன் செய்யப்படாத நிலையில் அல்லது போதிய இங்க் இல்லாத நிலையில் பொதுவாக இப்படி இருக்கும்.

1.press red light button for 20-30 sec. சரியாகா விட்டால்,
2.Epson Adjustment Program என்ற சிறிய Tool  ஐ தரவிறக்கி  செய்யலாம்.printer model தெரிவு செய்து  Ink charge and cleaning என்பதை தெரிவு செய்து தொடரவும்.

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Lr22iSmSo625ubwPbdKT+3

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். YS6FjE1T6CIN0aRQmTFg+1

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். KBlCuvnDTNuT22bO8YyW+2
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by T.N.Balasubramanian Sat Oct 14, 2017 7:25 pm

நன்றி மூர்த்தி,
நலமா? நீண்ட நாட்களாக காணவில்லையே?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by M.Jagadeesan Sun Oct 15, 2017 7:20 am

இனிய காலை வணக்கங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by Guest Sat Oct 28, 2017 12:13 pm

வணக்கம்.

கல்லூரி இறுதி ஆண்டு. வரமுடிவதில்லை.
நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by சிவனாசான் Sun Oct 29, 2017 5:34 pm

அன்பர் மூர்த்தி அவர்களுக்கு நன்றி.ஆலோசனை வழி தெரிவித்தமைக்கு ...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள். Empty Re: கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum