புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_c10மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_m10மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian

8 Posts - 18%
heezulia

6 Posts - 14%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_c10மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_m10மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம் Poll_c10 
194 Posts - 74%

33 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 29, 2017 10:06 am

கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியில் 'பல வண்ண கேரட்' சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இக்காலத்தில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 'கேரட் உட்பட மலையில் விளையும் காய்கறிகளை இதே ரீதியில் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அதிலும் பல வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி என்பது இப்போது 'ட்ரெண்ட்' ஆகி வருகிறது.
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கிராமம் குண்டுப்பட்டி. இங்கு ”கூக்கால் பார்ம்ஸ்” என்ற பண்ணை நிலத்தில் கேரட், பீட்ரூட்டை தற்போது மூன்று வண்ணங்களில் விளைய செய்யும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இங்கு 'பர்பிள், மஞ்சள், ஆரஞ்சு' ஆகிய வண்ணங்களில் தோட்டத்தில் விளைந்துள்ளது. இவை மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இதுதவிர 2 வண்ணங்களில் முட்டைக்கோஸ் விளைகிறது. மேலும் புரோக்கோலி, பீன்ஸ், காலிபிளவர் ஆகியவை இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம்
கூக்கால் பார்ம்ஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: குண்டுப்பட்டி பகுதியில் நல்ல சீதோஷ்ணநிலை நிலவுகிறது. ரசாயன மருந்தை பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறேன். மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் மற்றும் புரோக்கோலி, பீன்ஸ், காலிபிளவர், முட்டை கோஸ் பயிரிடுகிறேன்.
இவற்றுக்கு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களையும், சாணம், கோமியம் போன்றவற்றையும், பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்க பூண்டு, மிளகாய் அரைத்து பயிர்களில் ஸ்பிரே செய்கிறோம். இயற்கை சாகுபடி காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, என்றார்.
நன்றி
Indian news

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக